2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையைத் தனிநபர்களுக்கும், மாத சம்பளக்காரர்களுக்கும் சாதமாக மாறிய வேளையில் ஒருவர் எவ்வளவு பணத்தை இந்த வரிச் சலுகை மூலம் சேமிக்க முடியும். வாங்க டீட்டைலா சொல்றேன்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் 2023 அறிக்கையில் தனி நபர் வருமான வரிப் பிரிவில் 5 முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
பட்ஜெட் அறிக்கை
இந்தப் பட்ஜெட் அறிக்கை அறிவிப்பின் அடிப்படையில் உங்கள் வருமான வரியில் எவ்வாறு மாற்றங்கள் ஏற்படும் என்பதை இப்போது பார்ப்போம். இந்தக் கணக்கீட்டு முறையில் நீங்கள் முதலீடுகளை செய்யவோ அல்லது வரி விலக்குகளைப் பெறவோ இல்லை என வைத்துக்கொள்வோம்.
20 சதவீதம் வரை சேமிப்பு
புதிய வரிப் பலகைகள் மற்றும் பட்ஜெட்டில் செய்யப்பட்ட பிற மாற்றங்களின் அடிப்படையில் ஒருவர் தங்களது மொத்த வருமான வரித் தொகையில் சுமார் 20 சதவீதம் வரையில் சேமிக்க முடியும். அந்த வரையில் ஒவ்வொரு வரும் எவ்வளவு சேமிக்க முடியும் வாங்க பார்ப்போம்.
அதாவது உங்கள் சம்பளம் அடிப்படையில் வருமான வரியில் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதைப் பார்க்கப்போகிறோம்.
5 முதல் 7 லட்சம் ரூபாய்
5 லட்சம் ஆண்டு வருமானம் (அல்லது குறைவாக)
முந்தைய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை: 0
புதிய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 0
ஆண்டு வருமானம் 6 லட்சம்
முந்தைய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 22,500 ரூபாய்
புதிய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 0
ஆண்டு வருமானம் 7 லட்சம்
முந்தைய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 32,500 ரூபாய்
புதிய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 0
8 லட்சம் ரூபாய்
ஆண்டு வருமானம் 8 லட்சம்
முந்தைய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 45,000 ரூபாய்
புதிய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 35,000 ரூபாய்
சேமிப்பு : 10000 ரூபாய்
9 லட்சம் ரூபாய்
ஆண்டு வருமானம் 9 லட்சம்
முந்தைய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 60,000 ரூபாய்
புதிய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 45,000 ரூபாய்
சேமிப்பு : 15000 ரூபாய்
10 லட்சம் ரூபாய்
ஆண்டு வருமானம் 10 லட்சம்
முந்தைய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 75000 ரூபாய்
புதிய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 60,000 ரூபாய்
சேமிப்பு : 15000 ரூபாய்
11 லட்சம் ரூபாய்
ஆண்டு வருமானம் 11 லட்சம்
முந்தைய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 95000 ரூபாய்
புதிய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 75,000 ரூபாய்
சேமிப்பு : 20000 ரூபாய்
12 லட்சம் ரூபாய்
ஆண்டு வருமானம் 12 லட்சம்
முந்தைய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 1,15,000 ரூபாய்
புதிய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 90,000 ரூபாய்
சேமிப்பு : 25000 ரூபாய்
13 லட்சம் ரூபாய்
ஆண்டு வருமானம் 13 லட்சம்
முந்தைய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 1,37,500 ரூபாய்
புதிய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 1,10,000 ரூபாய்
சேமிப்பு : 27000 ரூபாய்
14 லட்சம் ரூபாய்
ஆண்டு வருமானம் 14 லட்சம்
முந்தைய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 1,62,500 ரூபாய்
புதிய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 1,30,000 ரூபாய்
சேமிப்பு : 32000 ரூபாய்
15 லட்சம் ரூபாய்
ஆண்டு வருமானம் 15 லட்சம்
முந்தைய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 1,87,500 ரூபாய்
புதிய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 1,50,000 ரூபாய்
சேமிப்பு : 37000 ரூபாய்
15 லட்சத்திற்கு மேல்
15 லட்சத்திற்கு மேல் - வரிப் பலகை அடுக்குகள் மாறவில்லை. எனவே, இந்த 25-30 ஆயிரம் வித்தியாசத்தை நீங்கள் தொடர்ந்து சேமிப்பீர்கள். கூடுதலாக எதுவும் இருக்காது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications