இந்தியாவின் முக்கிய பேமெண்ட சேவையாக மாறியுள்ள யூபிஐ தளத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வது மட்டும் அல்லாமல், சந்தையில் இருக்கும் லேட்டெஸ்ட் டெக்னாலஜியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு அனைத்து தரப்பு மக்களையும், அனைத்து பேமெண்ட் முறைக்குள்ளும் யூபிஐ சேவையை புகுத்த முடிவு செய்ய்பட்டு உள்ளது.
முதலில் யூபிஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பேங்கிங் நெட்வொர்க் மீதான சுமையை குறைக்கை யூபிஐ லைட் சேவை அறிமுகம் செய்யப்பட்டு அதன் மூலம் பாஸ்வோர்டு இல்லாமல் பேமெண்ட் செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. இந்த சேவை தற்போது கூகுள் பே, போன்பே, பேடிஎம் ஆகியவற்றில் உள்ளது.

யூபிஐ லைட் சேவையில் தற்போது 200 ரூபாய் மட்டுமே ஒரு முறை அதிகப்படியாக பாஸ்வோர்டு இல்லாமல் வேலெட் மூலம் செலுத்த முடியும். இந்த அளவீட்டை தற்போது 500 ரூபாயாக உயர்த்த உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று நாணய கொள்கை கூட்டத்தில் தெரிவித்தார்.
இது மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தைும், அதிகளவிலான நெகிழ்வுதன்மையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்து யூபிஐ லைட் சேவையின் டெபாசிட் மற்றும் பேமெண்ட் அளவீட்டை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அடுத்தாக யூபிஐ ஆப்லைன் பேமெண்ட் முறைகளில் பிரபலமான NFC தொழில்நுட்பதை பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ். near-field tech எனப்படும் NFC பயன்படுத்தி ஆப்லைன் வாயிலாக யூபிஐ பேமெண்ட் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது மூலம் விரைவில் போன், வாட்ச் ஆகியவைற்றின் மூலம் இனி பேமேண்ட் செய்ய முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications