சமூக ஊடக தளமான X-ஐ எலான் மஸ்க் தனது செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI க்கு முழுமையாக மாற்றியுள்ளார். இந்தக் கையகப்படுத்துதல் 33 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பங்கு பரிமாற்றத்தின் மூலம் நிகழ்ந்துள்ளது. X மற்றும் xAI இரண்டும் தனியார் நிறுவனங்கள் என்பதால் நிதி அறிக்கைகளை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.
xAI இன் மதிப்பு 80 பில்லியன் டாலராகவும், X இன் மதிப்பு 33 பில்லியன் டாலராகவும் மதிப்பிடப்பட்டு இந்த இணைப்பு நடந்துள்ளது. 2022 இல் பெரும் சர்ச்சைக்கு மத்தியில் 44 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட X, தற்போது 33 பில்லியன் டாலருக்கு மாற்றப்பட்டுள்ளது.

2023 இல் தொடங்கப்பட்ட xAI, குறுகிய காலத்தில் 80 பில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த இணைப்பின் மூலம் இரு நிறுவனங்களின் தரவு, AI மாடல்கள் மற்றும் வளங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பயனர்களுக்கு மேம்பட்ட அனுபவங்களை வழங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். இந்த இணைப்பு பணிகள் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது எனவும் எலான் மஸ்க் கூறியிருந்தார்.
இந்த நிலையில் xAI உடன் X தளத்தை இணைத்தை பலரும் கலாய்த்து வருகின்றனர். அதில் சில பதிவுகள் உங்களுக்காக.
ஏற்கனவே xAI நிறுவனத்தில் X 25 சதவீத பங்குகளை வைத்திருக்கும் போது தற்போது மொத்தமாக xAI நிறுவனம் X நிறுவனத்தை வாங்குகிறது. இதற்கு இந்த பயனர் போட்ட புகைப்படம் தான் பெஸ்ட்
இப்போது xAI நிறுவனத்தின் மதிப்பு 113 பில்லியன் டாலராக உள்ளது. டிவிட்டர் கடந்து வந்த பாதை..
எலான் மஸ்க் உடைய xAI எலான் மஸ்க்-ன் X நிறுவனத்தை வாங்கியது. உங்களுடைய சொத்துக்கு நீங்களே ஏன் பணம் கொடுத்து வாங்க கூடாது.. செம லாஜிக்.
உண்மையில் இதுதான் நடந்திருக்கு..
அங்க பாருயா அவன் சிலைக்கு அவனே மாலை போடுறான்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications