மோசமான காலகட்டம்.. டெக் துறையில் சாதனை படைத்த தொழில்முனைவோர்.. பட்டியலில் யாரெல்லாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டு முடிவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நடப்பு ஆண்டு டெக் துறையில் கவனம் ஈர்த்த சிறந்த 10 டெக் தொழில் முனைவோர் யார் யார்? அதன் தலைவர்கள் யார் யார்? வாருங்கள் பார்க்கலாம்.

உலகளவில் டிஜிட்டல் மாற்றம் என்பது மிகப்பெரியளவில் மாற்றம் கண்டு வரும் நிலையில், இந்த துறையில் கவனம் ஈர்த்த 10 நிறுவனங்கள் எது? குறிப்பாக நடப்பு ஆண்டில் சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இவை எப்படி கவனம் ஈர்த்தன, வாருங்கள் பார்க்கலாம்.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் கல்வி, தொழில், சுற்றுலா துறையில் என்னென்ன பாதிப்பு?இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் கல்வி, தொழில், சுற்றுலா துறையில் என்னென்ன பாதிப்பு?

செபியா குளோபல் சர்வீசஸ்

செபியா குளோபல் சர்வீசஸ்

செபியா குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான ஆனந்த் சஹே முதலிடத்தில் உள்ளனர். இது சர்வதேச அளவில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் மற்றும் ஐடி ஆலோசனை வழங்கும் ஒரு நிறுவனமாகும். டிஜிட்டல் மாற்றம் வளரும்போது, இதன் வளர்ச்சியும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இன்ஸ்ட்ரக்ஷன்

இன்ஸ்ட்ரக்ஷன்

இரண்டாவது இடத்தில் உள்ள இன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் CIO , அங்குஷ் சபர்வால் ஆவார். இந்த நிறுவனம் சைபர் கிரைம் தடுப்பு சம்பந்தமான சேவைகளை சிறப்பாக செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

கோரோவர்
 

கோரோவர்

மூன்றாவது இடத்தில் உள்ள கோரோவர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான அங்குஷ் சபர்வால்.

SaaS உருவாக்கத்தில் 16 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவத்தினை கொண்ட ஒரு நிறுவனமாகும். இது பல வெற்றியாளர் குழுக்களை உருவாக்கியுள்ளது.

வெஹண்ட் டெக்னாலஜிஸ்

வெஹண்ட் டெக்னாலஜிஸ்

வெஹண்ட் டெக்னாலஜிஸ் 4வது இடத்தில் உள்ள நிறுவனமாகும். இதன் CTO மற்றும் இணை நிறுவனர் அனூப் ஜி பிரபு.

16 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த இந்த நிறுவனத்தில், கடந்த 2005ம் ஆண்டில் டெல்லியில் தொடங்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் என பல சேவைகளை பெரியளவில் வழங்கி வருகின்றது.

அனலிட்டிக்ஸ் ஹால் ஆஃப் ஃபேம்

அனலிட்டிக்ஸ் ஹால் ஆஃப் ஃபேம்

அனலிட்டிக்ஸ் ஹால் ஆஃப் ஃபேம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான அந்தோனி பிராண்டா, 5வது இடத்தை பிடித்துள்ளார்.

6வது இடத்தில் உள்ள அர்ஷத் ஹிஷாம், இன்ஜென் டைனமிக்ஸ் நிறுவனம் இடம் பெற்றுள்ளது. இது ரோபோட்டிக்ஸ் மற்றும் AI மூலம் சேவைகளை வழங்கு வரும் இந்த நிறுவனம், மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை உலகம் முழுக்க கொண்டுள்ளது.

திரீ இங்கிலாந்து

திரீ இங்கிலாந்து

7வது இடத்தில் உள்ள திரீ இங்கிலாந்து நிறுவனத்தின் CIO, பெலிண்டா ஃபின்ச். இவர் ஐடி தொடர்பான சேவைகளுக்கு தலைவராவர். இது தொடர்ந்து புதிய டெக்னாலஜிகளின் தேவைகளை அனைத்து பகுதிகளிலும் ஊக்குவித்து வரும் திரீ இங்கிலாந்து, கால் சென்டர் சேவை, டிஜிட்டல் எஸ்டேட் மற்றும் ரீடெயில் சிஸ்டம்ஸ், பில்லிங் மற்றும் CRM சேவைகளை வழங்கி வருகின்றது.

பிரெண்டா கோஹன்

பிரெண்டா கோஹன்

8வது இடத்தில் உள்ள அவார்டு போல் நிறுவனத்தின் இணை நிறுவனம் மற்றும் CMO, பிரெண்டா கோஹன் உள்ளார். கோஹன் தொடர்ந்து பல வருடங்களாக பல நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றார். இது வலுவான வளர்ச்சி, பிராண்டிங், சந்தைபடுத்தல், பிராண்டிங் மெசேஜ் என பல வணிகங்களை கையாண்டு வருகின்றது.

ஜெனெஸ்குவேர்ட்

ஜெனெஸ்குவேர்ட்

ஜெனெஸ்குவேர்ட் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியான, கிறிஸ்டினா ஓ ரெய்லி 9வது இடத்தில் உள்ளார். பல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது.

இதே 10வது இடத்தில் போட்ரோ எஸ்.பி.ஏ நிறுவனம் உள்ளது. இதன் CIO கொராடோ கினாமோ இடம் பெற்றுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: top 10 டாப் 10
English summary

year ender 2022: Top 10 tech entrepreneurs of the year 2022

With only a few weeks to go in the current year, who are the top 10 tech entrepreneurs who have caught the eye of the tech industry this year? Who are its leaders?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X