ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், நியூ ஏஜ் நிறுவனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும், தொடர்ந்து உயிர்புடன் வைக்கவும் வித்தியாசமான முறையில் மார்கெட்டிங் செய்கிறது. அதிலும் குறிப்பாக மக்களை சிரிப்பூட்டும் வகையில் மார்கெட்டிங் செய்வதில் சோமேட்டோ வேற லெவல்.
உலக நாடுகளில் பெரிய அளவில் பிரபலமான வைரல் மார்கெட்டிங்-ஐ இந்தியாவில் சோமேட்டோ தினசரி செய்கிறது, குறிப்பாக ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றப்படி, சம்பள நாள், மதிய உணவு நேர என நேரத்திற்கு தகுந்தார் போல் வைரல் மார்கெட்டிங் செய்கிறது. தமிழ்நாட்டில் நோட்டிபிகேஷன் வாயிலாக சோமேட்டோ செய்யும் வைரல் மார்கெட்டிங் மிகவும் பிரபலம்..

இந்த வகையில் சோமேட்டோ X தளத்தில் அதாவது டிவிட்டர் தளத்தில் இன்று ஒரு வரியில் பல ஆயிரம் மக்களை ஈர்த்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் காமெடியாக டிவிட் செய்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்று காலை 11 மணியளவில் சோமேட்டோ தனது டிவிட்டர் கணக்கில் போபால் அங்கிதா, தயவு செய்து உன்னுடைய முன்னாள் காதலனுக்கு கேஷ் ஆன் டெலிவரி வாயிலாக உணவு ஆர்டர் செய்வதை நிறுத்து. 3வது முறையாக உன் பாய் பிரெண்ட் பணம் கொடுக்க முடியாது என கூறியுள்ளான் என டிவிட் செய்தது.

இந்த பதிவை கிட்டதட்ட 4 லட்சம் பேர் பார்த்துள்ளனர், 5800 பேர் லைக் செய்துள்ளனர், 171 பேர் கமெண்ட் செய்து வைரலாகியுள்ளது. இதேபோன்று பல வைரல் மார்கெட்டிங் முறையை நோட்டிபிகேஷனிலும் காட்டுகிறது சோமேட்டோ.
நீங்களும் அங்கிதா போல் உங்களுடைய முன்னாள் காதலி அல்லது காதலனுக்கு கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனில் உணவு, அமேசான் ஆர்டர்களை செய்துள்ளீர்களா..? கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications