கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் வேகமாகவும், இந்திய மெல்ல மெல்ல கடந்து வருகிறது. இந்தியாவில் வேக்சின் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் அடுத்தடுத்து புதிய வேக்சினுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது.
இந்நிலையில் உலகின் முதல் பிளாஸ்மிட் டிஎன்ஏ வேக்சின்-ஐ அகமதாபாத்-ல் இருக்கும் பார்மா நிறுவனமான சைசஸ் கேட்லியா உருவாக்கியுள்ளது.
ZyCoV-D வேக்சின்
பொதுவாகக் கேவிட் வேக்சின் அனைத்தும் 2 டோஸ் கொண்டதாக இருக்கும் நிலையில், சைசஸ் கேட்லியா 3 டோஸ் கொண்டதாக ZyCoV-D வேக்சின் உள்ளது. இந்த வேக்சின் சிம்டோமேட்டிக் கொரோனா பாதிப்பு உடையோருக்கு 66.6 சதவீதம் செயலாற்றுவதாகவும், குறைந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு 100 சதவீதம் செயலாற்றுவதாக அறிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு வேக்சின்
அனைத்திற்கும் மேலாகச் சைசஸ் கேட்லியா-வின் ZyCoV-D வேக்சின் 12 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்குச் செலுத்த முடியும் என இந்தப் பார்மா நிறுவனம் கூறி வருகிறது. கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனச் சில கணிப்புகள் கூறி வரும் நிலையில் சைசஸ் கேட்லியா-வின் ZyCoV-D வேக்சின் பெரிய அளவில் இந்திய மக்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2வது சோதனை கட்டம்
ஆனால் இந்த வேக்சின் இன்னும் சோதனை கட்டத்திலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. 2வது சோதனை கட்டத்தில் இருக்கும் ZyCoV-D வேக்சின் 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஒரு மாதத்திற்கு 1 கோடி வேக்சின்
இந்தியாவில் வேக்சின் தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்தி அதிகப்படுத்தப் போராடி வரும் நிலையில் 3 டோஸ் கொண்ட ZyCoV-D வேக்சினை ஒரு மாதத்திற்கு 1 கோடி வேக்சின் தயாரிக்க முடியும் எனச் சைசஸ் கேட்லியா தெரிவித்துள்ளது.
12 கோடி வேக்சின்
2021 டிசம்பர் மாதத்திற்கு 5 கோடி வேக்சினையும், ஒரு வருடத்திற்கு 10 முதல் 12 கோடி வேக்சினையும் தயாரிக்க முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications