உங்கள் வரிப் பணத்தைச் குறைக்க இங்கே பல வழிகள் உண்டு!
சென்னை: 2014-15ஆம் ஆண்டுக்கான வருமான வரி செலுத்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் அனைவரும் தங்களின் வருமான அளவை கணக்கிட்டு முறையாக வரியைச் செலுத்த ஆயத்தமாகியுள்ளனர். இந்நிலையில் பலர் வரிப் பணத்தைச் சேமிக்கும் வழிகளைத் தெரியாமல் அதிகளவிலான வரியை அரசுக்குச் செலுத்தி வருகின்றனர்.
உங்களுடைய வருமான வரிப் பணத்தைச் சேமிக்க பல வழிகள் உண்டு, இதனைத் தொகுத்து உங்களுக்காக அளித்துள்ளோம். படித்துப் பயன் பெறுங்கள்..
முக்கியமான வழிகள்
கணவன் மனைவி
குழந்தைகள்
மாத வருமானம்
முதலீடு
வேறு என்ன வழி...
வரிப் பணம் சேமிப்பு


Click it and Unblock the Notifications