வருமான வரி நான் கட்ட வேண்டுமா, இல்லையா என்று சந்தேகத்துடன் இருப்பவர்களுக்கு யாருக்கெல்லாம் வருமான வரி பொருந்தும்? எத்தனைச் சதவீதம் வரி கட்ட வேண்டும்? என்பதைப் பற்றி நாம் இங்குப் பார்ப்போம்.
வயதுக்கேற்ற பிரிவுகள்
வருமான வரி செலுத்துபவர்களை வயதுக்கு ஏற்றவாறு மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர்.
- பொதுப் பிரிவினர்கள் - ஆண்/பெண் 60 வயதுக்குள்
- மூத்த குடிமக்கள் - 60 முதல் 80 வயதுக்குள்
- மிகவும் மூத்த குடிமக்கள் - 80 வயதுக்கு மேல்
அடிப்படை வருமான வரி விலக்கு
பொதுப் பிரிவினர்களுக்கு ரூ.2,50,000 வரையும், மூத்த குடிமக்களுக்கு 3,00,000 வரியும், மிகவும் மூத்த குடிமக்களுக்கு - 5,00,000 வரியும் வரிவிலக்கு உண்டு.
10% வரி யாருக்குப் பொருந்தும்
பொது பிரிவினரின் நீங்கள் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 2,50,001 முதல் 5,00,000 வரை இருந்தால், மூத்த குடிமக்கள் பிரிவில் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 3,00,001 முதல் 5,00,000 வரை இருந்தால் நீங்கள் 10% வரி கட்ட வேண்டும். மிகவும் மூத்த குடிமக்களுக்கு வரி இல்லை.
20% வரி யாருக்குப் பொருந்தும்
பொது பிரிவினரின் நீங்கள் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 5,00,001 முதல் 10,00,000 வரை இருந்தால், மூத்த குடிமக்கள் பிரிவில் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 5,00,001 முதல் 10,00,000 வரை இருந்தால், மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5,00,001 முதல் 10,00,000 வரை இருந்தால் நீங்கள் 20% வரி கட்ட வேண்டும்.
30% வரி யாருக்குப் பொருந்தும்
பொது பிரிவினரின் நீங்கள் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரு.10,00,000 மேல் இருந்தால், மூத்த குடிமக்கள் பிரிவில் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரு.10,00,000 மேல் இருந்தால், மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரு.10,00,000 மேல் இருந்தால் நீங்கள் 30% வரி கட்ட வேண்டும்.
1 கோடிக்கும் மேல் வருமானம் இருந்தால்...
உங்கள் வருமானம் 1 கோடிக்கும் மேல் இருந்தால் கூடுதல் கட்டணமாக 15% வரி மற்றும் கல்வி தீர்வையாக 3% வரி என மொத்தம் 18% கூடுதல் வரி நீங்கள் வரியாகச் செலுத்த வேண்டும்.
More From GoodReturns

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications