நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள் மூலம் முதலீடு செய்வது குறைந்த லாபமே என்றாலும் மிகவும் பாதுகாப்பான ஒரு முதலீடாக கருதப்படுகிறது.
எனவே நாம் வங்கிகளை விட நிதி நிறுவனங்களில் நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம்.
இங்கு நாம் பார்க்கப் போகும் நிறுவனங்கள் அனைத்தும் அதிக வட்டி அளிக்கக்கூடிய சிறந்த வைப்பு நிதி திட்டங்களை அளிக்கும் நிறுவனாகளாகும். அதுமட்டும் இல்லாமல் எல்லா நிறுவனங்களும் ட்ரிபில் ஏ சான்றிதலுடன் பாதுகாப்பான முதலீடு செய்வதற்கு ஏற்ற நிறுவனங்கள் ஆகும்.
எச்டிஎஃப்சி வைப்பு நிதி
எச்டிஎஃப்சி நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் 22 மாதம் முதலீட்டிற்கு 8.30 சதவீதம் பெறுவர். இது வங்கிகளை விட அதிகமான வட்டியை அளிக்கும்.
பஜாஜ் ஃபினான்ஸ்
பஜாஜ் ஃபினான்ஸ் நிறுவனத்தில் 18 முதல் 60 மாதம் வரை முதலீடு செய்தால் 8.65 சதவீதம் லாபம் பெறலாம். ஆனால் வங்கிகளில் 7.50 சதவீதம் மட்டுமே லாபம் பெற இயலும்.
பிஎன்பி(PNB) ஹவுசிங் ஃபினான்ஸ்
பிஎன்பி(PNB) ஹவுசிங் ஃபினான்ஸ் நிறுவனத்தில் 48 முதல் 84 மாதங்களுக்கு முதலீடு செய்பவர்கள் 8.25 சதவீதம் வட்டி பேர இயலும்.
10 வருடங்களுக்கு மேல் உங்கள் முதலீடு இருக்கும் போது 11.49 சதவீதம் வரை உயர்ந்து கொண்டே செல்லும்.
இது பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் துணை நிறுவனம் என்பதால் மிகவும் பாதுகாப்பான முதலீடாகும்.
குரு ஃபினான்ஸ்
குரு ஃபினான்ஸில் 36 மாதம் வரை முதலீடு செய்தால் 8 சதவீதம் வரை லாபம் பெறலாம். இதில் முதலீடு செய்வது பெரிய லாபம் இல்லை என்றாலும் வங்கிகளை விட அதிக லாபத்தையே அளிக்கிறது.
தேவன் ஹௌசிங்
தேவன் ஹௌசிங் நிதி நிறுவனம் 9 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது. 40 மாதங்கள் வரை முதலீடு செய்பவர்களுக்கு 8.90 சதவீதம் வரை லாபம் அளிக்கிறது. ரூ.50 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு 9 சதவீதம் வரை லாபம் அளிக்கிறது.
இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன்
இலவசமாக வருமான வரி தாக்கல்
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications