கடந்த மூன்று வருடங்களாகப் பங்குகள் இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்கள் நல்ல லாபத்தை அளித்துள்ளன. எல்லாச் சூழல்களிலும் இந்த முதலீடுகளின் சிறப்பான லாபத்தை வழங்கியுள்ளது.

இந்த ஃபண்டுகள் மிகவும் வெளிப்படையான இலவச வரி விலக்க ஆதாயங்கள் மற்றும் பணப்புழக்கம் வழங்கவும், மிகவும் குறைந்த விலை மற்றும் மிக அதிக லாபமும் அளிக்கும்.
ஈக்விட்டி நிதித் திட்டங்களில் முதலீடு செய்யும் போது பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் முறையான முதலீட்டுத் திட்டத்தை பயன்படுத்தி முதலீடு செய்ய சொல்வதில்லை.
பங்குகள் இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்களில் 15 சதவீதம் வரை தான் முறையான முதலீட்டுத் திட்டங்கள் மூலமாகப் பெறப்படுகிறது. 85 சதவீதம் வரை மொத்த தொகையாகவே முதலீடு செய்யப்படுகிறது.
எங்களுடைய கணக்கின் படி மொத்தமாகப் பங்குகள் இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதினால் குறைந்த அளவே லாபம் பெறப்பட்டுள்ளது.
அதுவே முறையான முதலீட்டுத் திட்டங்கள்(SIP) முலம் முதலீடு செய்யும் போது குறுகிய கால வரியை மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பெறலாம்.
ஆனாலும், இதை ஒரு வரி சேமிக்கும் திட்டமாகப் பார்க்காமல் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது இதுவே ஒரு சிறந்த முதலீடாக அமையும்.
சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்டுகள்
இந்த தரவு 2016 ஆகஸ்ட் 12-இன் படி கொடுக்கப்படுகிறது.ஆக்ஸிஸ் லாங் டர்ம் ஈக்விடி ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் போது 3 வருடத்திற்கு 31.55% வரை லாபம் பெறலாம்.
ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்வதினால் 3 வருடத்திற்கு 34.04% வரை லாபம் பெறலாம்.
டிஎஸ்பி பிளேக்ராக் டாக்ஸ் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்வதினால் 3 வருடத்திற்கு 29.02% வரை லாபம் பெறலாம்.
பிர்லா சன்லைப் டாக்ஸ் ரிலீஃப் 96 திட்டத்தில் முதலீடு செய்வதினால் 3 வருடத்திற்கு 29.73% வரை லாபம் பெறலாம்.
ஃபிரான்க்ளின் இந்தியா டாக்ஸ் ஷீல்டு ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்வதினால் 3 வருடத்திற்கு 29.02% வரை லாபம் பெறலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications