வாடகை வீட்டில் தங்கி இருக்கிறீர்களா, அப்படியானால் உங்கள் நிறுவனத்தில் வாடகைக்கு எச்ஆர்ஏ அலவன்ஸ் அளிக்கிறார்களா அப்படி இல்லை என்றால் அதற்கு எப்படி உரிமை கோருவது என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
வாடகை வீட்டில் தங்கி இருப்பவர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) அளிக்கிறார்களா என்பதைத் தெரிந்து வைத்து இருத்தல் வேண்டும்.
அப்படி அளிக்கிறார்கள் என்றால் நீங்கள் பின்வருமாறு வீட்டு வாடகை அலவன்ஸ் பெற இயலும்.
1) செலுத்தப்பட்ட மொத்த வாடகை தொகை
2) அடிப்படை ஊதியத்தில் இருந்து செலுத்தப்பட்ட 10 சதவீதம் வாடகை கழித்தல்
3) மாநகரங்களில் வசித்துவருகிறீர்கள் என்றால் 50 சதவீத சம்பளம் அல்லது மற்ற இடங்களில் வசித்துவருகிறீர்கள் என்றால் 40 சதவீத சம்பளம்
ஆனால் பலருக்கு இது மட்டும் இல்லாமல் பின் வரும் பல விதிகளும் தெரிவதில்லை:
உங்கள் பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் அவர்களுடன் நீங்கள் வசித்து வந்தால் வீட்டு வாடகை அலவன்ஸ் பிடித்தலை திரும்பப் பெறலாம். அதற்கு அந்த வாடகையை வீட்டில் இருந்து வருமானமாக அவர்கள் காண்பிக்க வேண்டும். ஆனால் உங்கள் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறீர்கள் அதன் வாடகையை உங்கள் அவர்கள் செலுத்தி வரும்போது உங்களால் வாடைகைப்படி பிடித்தலை திரும்பப் பெற இயலாது. அதே போல உங்கள் மனைவின் பெயரிலும் வாடகை செலுத்தி வீட்டு வாடகை அலவன்ஸ் பெற இயலாது வேலை நிமித்தமாக இரண்டு எடங்களீல் தங்கும் பொது எச்ஆர்ஏ மற்றும் வீட்டுக் கடன் பிடித்தம் என அசல் தொகையாக ரூ.1.5 லட்சம் வரையிலும், வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சம் வரையிலும் பெறலாம். உங்கள் சம்பளத்தில் உங்கள் சம்பளத்தில் இல்லாதபோது பிரிவு 80சிஜி கீழ் நீங்கள் திரும்பப்பெறும் உரிமை கோரலாம். இந்த வசதி எருக்கெல்லாம் வீட்டு வாடகை அலவன்ஸ் சம்பளத்தில் இருந்து இல்லையோ வர்களுக்கு மட்டுமே. படிவம் 10பிஏ தாக்கல் செய்தும் உங்கள் எச்ஆர்ஏ திரும்பப்பெறும் உரிமைகோரலை செய்யலாம். இந்தப் பிரிவின் கீழ் நீங்கள் திரும்பப்பெறும் உரிமை கோரும் போது கண்டிப்பாக நீங்கள் வாடகை வீட்டில் வசித்து வர வேண்டும் அது மட்டும் இல்லாமல் உங்களுக்குச் சொந்தமான வீடு ஏதும் நீங்கள் வசிக்கும் அதே நகரத்திற்குள் இருத்தல் கூடாது.
உங்கள் பெற்றோருடன் வசித்தல்
மனைவி
எச்ஆர்ஏ மற்றும் வீட்டுக் கடன்
எச்ஆர்ஏ சம்பளத்ஹ்டில் பிடித்தம் செய்யாத போது
படிவம் 10பிஏ
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications