ஸ்மார்டாக செலவு செய்தால் நீங்களும் 'அம்பானி' ஆகலாம்..!

ஸ்மார்டான நபர்கள் பண விஷயத்தில் என்ன தவறுகள் செய்ய மாட்டார்கள் என்று பார்ப்போம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்வந்தராக உயர நீங்கள் ஸ்மார்டாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் அதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்று கூறலாம்.

 

எனவே இங்கு நாம் ஸ்மார்டான நபர்கள் பண விஷயத்தில் என்ன தவறுகள் செய்ய மாட்டார்கள் என்று பார்ப்போம்.

பட்ஜெட்

பட்ஜெட்

ஸ்மார்டானவர்கள் எப்போதும் பட்ஜெட் போட்டு வாழ்வார்கள். தங்கள் அன்றாட செலவு, செலுத்த வேண்டிய கட்டணங்கள் என்று ஒவ்வொன்றுக்கும் பட்ஜெட் போட்டு செலவு செய்வார்கள்.

தேவை இல்லாததை வாங்க வேண்டாம்

தேவை இல்லாததை வாங்க வேண்டாம்

உங்களுக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்று சிந்தித்து வங்குவது நல்லது. தேவை இல்லாததை வாங்குவது உங்களது செலவுகளை அதிகரிக்கும்.

பெரிய பிராண்டுகளை வாங்க வேண்டாம்

பெரிய பிராண்டுகளை வாங்க வேண்டாம்

ஸ்மார்டானவர்கள் மலிவான விலையில் உள்ள பொருட்களையும் வாங்க மாட்டார்கள் அதே நேரம் அதிக விலையுள்ள பிராண்டட் பொருட்களையும் வாங்க மாட்டார்கள்.

சிறிய அளவு பொருட்கள் வாங்க வேண்டாம்
 

சிறிய அளவு பொருட்கள் வாங்க வேண்டாம்

என்ன பொருட்கள் எல்லாம் வாங்க வேண்டும் என்று பட்டியல் போடாமல் ஷாப்பிங் செல்லும் போது அதிகமான செலவுகள் நேரக்கூடும். எனவே ஸ்மார்டானவர்கள் எப்போதும் ஷாப்பிங் செல்லும் போது ஒட்டுமொத்தமாக என்னவெல்லாம் வாங்க வேண்டும் என்றும் முன்கூடியே பட்டியல் போட்டுக்கொண்டு வாங்குவார்கள்.

 டிஸ்கவுண்ட் கூப்பன்கள் மற்றும் வவுச்சர்கள்

டிஸ்கவுண்ட் கூப்பன்கள் மற்றும் வவுச்சர்கள்

பொருட்களை வாங்கும் முன்பு டிஸ்கவுண்ட் உள்ளதா என்பதைப் பார்த்து வாங்குவதும் உங்களது செலவுகளை குறைக்கும். எனவே ஸ்மார்டாக டிஸ்கவுண்ட் கூப்பன்கள், பற்றுறவு அட்டைகள், வவுச்சர்கள் போன்றவை ஷாப்பிங் செய்யும் போது உங்கள் செலவுகளை குறைக்கும்.

விலையை ஒப்பிட்டு வாங்குதல்

விலையை ஒப்பிட்டு வாங்குதல்

ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு இணையதளம், ஆப் போன்றவற்றில் விலை நன்கு ஆராய்ந்து ஒப்பிட்டு வாங்குவது நல்லது.

எரிசக்தி

எரிசக்தி

உங்கள் வீட்டுப் பயன்பாட்டில் மின்சாரம், கேஸ் பில் போன்றவற்றைக் குறைக்க அவற்றைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

பழக்க வழக்கங்கள்

பழக்க வழக்கங்கள்

புகைபிடித்தல், குடி போன்ற பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.

தேவை இல்லாத செலவுகளை குறைத்தல்

தேவை இல்லாத செலவுகளை குறைத்தல்

ஸ்மார்டானவர்கள் தங்கள் வங்கி கணக்கின் அறிக்கையைக் கூர்ந்து கண்காணிப்பர். அதில் தேவை இல்லாத செலவுகள் எதாவது அவர்கள் செய்வதைக் கண்டறிந்தால் அதை முதலில் குறைக்க முயற்சிகளை எடுப்பர்.

தேவை இல்லாமல் புத்தகங்கள் போன்றவற்றுக்குச் சந்தா செலுத்துதல், ஜிம் கட்டணம் செலுத்திவிட்டு பயன்படுத்தாமல் இருப்பது, புத்தகங்களுக்கு பணம் செலுத்திவிட்டுப் படிக்காமல் இருப்பது போன்ற செலவுகளைக் குறைக்கலாம்.

 

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ்

எப்போதும் ஒரே இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுக்காமல், காப்பீடு முடிந்தவுடன் குறைவான முதலீட்டில் அதிக பயனளிக்கும் பிற முதலீடுகளைக் கண்டறிந்து முதலீடு செய்வது நல்லது.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

நீண்ட நாட்கள் முதலீடு செய்து லாபம் பெறக் கூடிய பங்குகளில் முதலீடு செய்ய ஸ்மார்டானவர்கள் தயங்க மாட்டார்கள்.

விலை அதிகமான நிதி திட்டங்கள்

விலை அதிகமான நிதி திட்டங்கள்

விலை அதிகமான நிதி திட்டங்கள் மற்றும் அதிக ரிஸ்க் உள்ள நிதி திட்டங்களில் முதலீட்டுத்திட்டங்களில் முதலீடு செய்யும் போது கவனமாக இருப்பர்.

ஓய்வூதிய திட்ட முதலீடுகள்

ஓய்வூதிய திட்ட முதலீடுகள்

ஓய்வூதிய காலத்திற்கு முதலீடு செய்வது, பணியிடத்தில் உள்ள ஓய்வூதிய திட்டம் மட்டும் இல்லாமல் தனிநபர் ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

மோசடி

மோசடி

ஸ்மார்டானவர்களுக்கு பணம் சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்று தெரியும், எனவே அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற மோசடிகளை நம்பி முதலீடு செய்யமாட்டார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: money பணம்
English summary

14 money mistakes smart people don't make

14 money mistakes smart people don't make
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X