புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகத்தில் உள்ள தட்டுப்பாட்டினால் மக்கள் அவதிப் படு வரும் நிலையில் டிசம்பர் 30 ஆம் தேதி வரை திருமணம் உள்ளவர்கள் 2.5 லட்சம் ரூபாய் வரை வங்கி கணக்கில் இருந்து பணம்
புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகத்தில் உள்ள தட்டுப்பாட்டினால் மக்கள் அவதிப் படு வரும் நிலையில் டிசம்பர் 30 ஆம் தேதி வரை திருமணம் உள்ளவர்கள் 2.5 லட்சம் ரூபாய் வரை வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது.
மின்னணு பண பரிமாற்றம்
இப்படிப் பட்ட சூழலில் முடிந்த வரை மின்னணு பண பரிமாற்ற முறை கடைப்பிடியுங்கள் என்று மத்திய வங்கி அறிவுறுத்திவருகிறது.
எனவே நாம் இங்குத் திருமணத்திற்காக பணம் எடுக்கும் போது உங்களுக்கு உள்ள நிபந்தனைகள் என்னென்ன என்பதை இங்குப் பார்ப்போம்.
2.5 லட்சம்
2016 டிசம்பர் 30 ஆம் தேதி வரை நடக்க இருக்கும் திருமணங்களுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை தங்களது வங்கி கணக்கில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு வங்கியில் கணக்கை வைத்துள்ளவர்கள் சரியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியம்.
திருமணம் 2016 டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் நடக்க வேண்டும்.
யாரெல்லாம் பணத்தை எடுக்கலாம்
பணத்தை எடுக்கப் பெற்றோர் அல்லது திருமணம் செய்யக்கூடிய நபர்களாக மட்டுமே இருக்க வேண்டும்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
விண்ணப்பப் படிவம், அழைப்பிதழ், திருமண மண்டபம் போன்றவற்றிற்கு அளிக்கப்பட்ட முன்பணம் ரசீது, சமையல் காரர்களுக்கு அளிக்கப்பட்ட ரசீது போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் நீங்கள் பெறும் பணம் எருக்கெல்லாம் அளிக்கப்பட்டது, அவர்கள் கணக்கு விவரம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications