மார்ச் 31-ம் தேதிக்குள் இங்கு இருப்பதையெல்லாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா..?
2015-2016ம் நிதி ஆண்டிற்கான வருமான வரித் தாக்கல் செய்யக் கடைசித் தேதி 2017 மார்ச் 31 தான். அதே போன்று 2014-2015 நிதி ஆண்டிற்கான வருமான வரி செலுத்தப்படாமல் இருந்தாலும் மார்ச் 31-ம் தேதி தான் கடைசி.
சரி 2017 மார்ச் 31 எதற்கெல்லாம் கடைசித் தேதி தெரியுமா? மார்ச் 31-ம் தேதிக்குள் இங்கு இருப்பதையெல்லாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா..?
வருமான வரிக்கான அபராதத்தைத் தவிர்க்கலாம்
மார்ச் 31-ம் தேதிக்குள் நீங்கள் 2015-2016 நிதி ஆண்டிற்கான வருமான வரியைச் செலுத்தவில்லை என்றால் 5,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்.
வரியைச் சேமித்தல்
2016-2017 நிதி ஆண்டிற்கான வருமான வரிச் சேமிப்பு முதலீட்டுத் திட்டங்களிலும் மார்ச் 31-ம் தேதிக்குள் முதலீட்டைச் செய்ய வேண்டும். நடப்பு நிதி ஆண்டிற்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்கிறீர்கள் என்றால் முதலீட்டுத் திட்டங்களுக்கான வரி விலக்கைப் பெற முடியாது.
செல்லா ரூபாய் நோட்டுகள்
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லா ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ அலுவலகங்களில் மாற்றவும் மார்ச் 31-ம் தேதி தான் கடைசித் தேதி.
பிபிஎப்
பிபிஎப் கணக்கில் ஆண்டிற்கு 500 ரூபாய் குறைந்தபட்ச கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதற்கான கடைசித் தேதியும் மார்ச் 31-ம் தேதி ஆகும். ஒருவேலைக் காலத் தாமதமாகச் செலுத்தினால் 50 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும்
தேசிய ஓய்வூதிய திட்டம்
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்து வருபவர்கள் ஒவ்வொரு நிதி ஆடும் குறைந்தது 1000 ரூபாய் தனது பங்களிப்பினை செலுத்த வேண்டும். மார்ச் 31-ம் தேதிக்குள் நடப்பு நிதி ஆண்டிற்குச் செலுத்தவில்லை என்றால் கணக்கு முடக்கப்படும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications