உங்கள் வயதான பெற்றோருக்கு காப்பீடு செய்வது அவர்கள் உங்களுக்காக இதுவரை செய்த அனைத்திற்காகவும் நீங்கள் அவர்களுக்குக் கைமாறாக உங்கள் அன்பை வெளிப்படுத்தும் ஒரு சிறிய வழி.
உங்கள் பெற்றோர்களுக்குக் காப்பீடு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. அவை ஆயுள் காப்பீடு மற்றும் ஆரோக்கியக் காப்பீடு.
காப்பீடு
அதில் ஆயுள் காப்பீடு உங்கள் பெற்றோருக்கு அவர்களின் வாழ்நாளின் இறுதி வரை அல்லது காப்பீட்டு முனைமம் முதிர்வடையும் வரை காப்பீட்டை அளிக்கிறது.
ஆரோக்கியக் காப்பீடானது உங்கள் பெற்றோர் மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம், இது போன்ற மற்றும் பல தீவிர நோய்களால் பாதிக்கப்படும் போதும், அல்லது விபத்துக்களை எதிர்கொள்ளும் போதும் மற்றும் உடல் காயங்களால் வேதனையுறும் போதும் அதற்கான மருத்துவச் செலவுகள் மற்றும் மருத்துவமனையில் தங்குவதற்கான செலவுகளுக்குக் காப்பீட்டை அளிக்கிறது.
இங்கே உங்கள் பெற்றோருக்குக் காப்பீட்டை எடுக்கும் சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்கள் திட்டம் (Senior Citizens Policy)
பல காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பாக மூத்த குடிமக்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல திட்டங்களை வழங்குகிறது. உங்கள் பெற்றோர் மூத்த குடிமக்களாக இருந்தால் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குவது சிறந்த தேர்வாகும்.
நான்கு வருடம்
இந்தக் காப்பீட்டுத் திட்டங்களில் உள்ள அனுகூலம் என்னவென்றால், மற்ற நிலையான காப்பீட்டுத் திட்டங்களைப் போல முன்கூட்டி உள்ள நோய்களுக்கு நான்கு வருடம் காத்திருப்புக் காலத்தை அளிக்காமல் முன்கூட்டி உள்ள நோய்களுக்கு அவை குறுகிய இரண்டு வருடக் காத்திருப்புக் காலத்தை அனுமதிக்கின்றன,
மீதி தொகை
இந்தத் திட்டங்களில் உள்ள அசௌகரியம் என்னவென்றால் அவை இணையாகப் பணம் செலுத்தும் பிரிவை பெற்றுள்ளன, அதில் காப்பீட்டாளரின் 50% கட்டணத் தொகையைக் காப்பீட்டு நிறுவனம் செலுத்தும் எனவே மீதி தொகையை நீங்கள் செலுத்த வேண்டும்.
குழு காப்பீட்டுத் திட்டம் (Group Insurance Policy)
உங்கள் முதலாளிகள் குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் உங்கள் பெற்றோருக்குக் காப்பு திட்ட தேர்வை அளிக்கின்றனர் அல்லது உங்கள் காப்பீட்டு முனைமமே உங்கள் பெற்றோருக்கும் சேர்த்துக் கூடுதல் தொகை அல்லது உயர் காப்பீட்டு முனைமத்தை செலுத்துவதன் மூலம் காப்பீட்டை அளிக்கும்.
பெற்றோருக்கு காப்பீடு
இரண்டு வழக்குகளிலுமே உங்கள் பெற்றோருக்கு காப்பீடு எடுக்க எளிய வழியாகும் மேலும் பாலிசி முடிவடையும் போது முழுப் பணத்தைத் திரும்பப் பெறுதல் சுமுகமாகவும் எளிதாகவும் உள்ளது.
வேலை மாற்றம்
எனினும், அடிக்கடி வேலை மாறும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் இந்தத் திட்டம் உங்களுக்குப் பொருத்தமானது அல்ல. ஏனெனில் உங்களுக்கு மற்றும் உங்கள் பெற்றோருக்கான காப்பீடு நீங்கள் வேலையிலிருந்து நிற்பதாகத் தாள்களில் எழுதும் கணமே முடக்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications