காலாண்டு சராசரி நிலுவைத் தொகையைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை..!

க்யுஏபி என்பது ஒரு காலாண்டில் அனைத்து நாள் இறுதி வங்கிக் கணக்கின் சராசரி நிலுவைத் தொகை ஆகும்.

காலாண்டு சராசரி நிலுவைத் தொகை எனப்படும் க்யுஏபி பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சாமர்த்தியமான விஷயங்கள்.

கணக்கிடுவது எப்படி?

கணக்கிடுவது எப்படி?

க்யுஏபி யை கணக்கிடுவதற்குக் கொடுக்கப்பட்ட காலாண்டின் அனைத்து நாள் இறுதி நிலுவைத் தொகைகளைக் கூட்டி அந்தத் தொகையை அந்தக் காலாண்டின் நாட்களின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்.

பராமரிப்பு

பராமரிப்பு

ஒரு வங்கிக் கணக்கில் ஒரு முழு மாதத்திற்கு ரூ 90,000 த்தை வைத்திருப்பதும் ரூ 30,000 த்தை 3 முழு மாதங்களுக்கு வைத்திருப்பதும் ஒன்றே ஆகும். ஏனென்றால் 90,000 x 30 நாட்கள் = 30,000 x 90 நாட்கள்

குறைந்தபட்ச க்யுஏபி

குறைந்தபட்ச க்யுஏபி

வங்கிகளில் சேமிப்புக் கணக்கை வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச க்யுஏபி யை அவர்களது வங்கிக் கணக்கில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்யத் தவறினால் அபராத கட்டணங்கள் விதிக்கப்படும்.

தேவைகள்

தேவைகள்

க்யு ஏ பி க்கான தேவைகள் வெவ்வேறு வங்கிகளில் வெவ்வேறு விதமானவை. மேலும் இது வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் இருப்பிடத்தை அதாவது நகரம், சிறு நகரம், அல்லது கிராமம் மற்றும் வங்கிக் கணக்கின் வகை ஆகியவற்றைப் பொறுத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+