எஸ்பிஐ வங்கி 2017 ஜூலை 1 முதல் நிரந்த வைப்பு நிதி கணக்கு மீதான வட்டி விகிதத்தினை மாற்றி அமைத்துள்ளது. ஒரு வருடம் வரையிலான நிரந்த வைப்பு நிதி கணக்குகளுக்கு எஸ்பிஐ வங்கி 6.75 சதவீதம் வரை வட்டி விகிதத்தினை அளிக்கின்றது. இதுவே மூத்த குடிமக்களுக்குக் கூடுதலாக 0.50 சதவீதம் லாபத்தினை அளிக்கின்றது
ஆனால் எஸ்பிஐ வங்கியில் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான நிரந்தர வைத்து நிதி முதலீட்டுக் கணக்குத் திட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு எல்லாம் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வட்டி விகிதம் அளிக்கின்றது என்று விளக்கமாக இங்குப் பார்ப்போம்.
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி பொதுப் பிரிவாக இருந்தால் 5.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6 சதவீதமும் வட்டி விகித லாபத்தினை அளிக்கின்றது.
46 நட்கள் முதல் 179 நாட்கள் வரை
46 நட்கள் முதல் 179 நாட்கள் வரை நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி பொதுப் பிரிவாக இருந்தால் 6.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமும் வட்டி விகித லாபத்தினை அளிக்கின்றது.
180 நட்கள் முதல் 1 வருடம் வரை
180 நட்கள் முதல் 1 வருடம் வரை நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி பொதுப் பிரிவாக இருந்தால் 6.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமும் வட்டி விகித லாபத்தினை அளிக்கின்றது.
1 வருடம்
1 வருட நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி பொதுப் பிரிவாக இருந்தால் 6.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதமும் வட்டி விகித லாபத்தினை அளிக்கின்றது.
1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை
1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி பொதுப் பிரிவாக இருந்தால் 6.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமும் வட்டி விகித லாபத்தினை அளிக்கின்றது.
2 வருடம் முதல் 10 ஆண்டுகள் வரை
1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி பொதுப் பிரிவாக இருந்தால் 6.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதமும் வட்டி விகித லாபத்தினை அளிக்கின்றது.
எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் மற்றும் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்
எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் மற்றும் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்குக் கூடுதலாக மேலே கூறிய கால அளவீடுகளுக்குக் கூடுதலாக 1 சதவீத வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications