மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பெற்றிருந்தாலும், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 370 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மீதான விலை உயர்வே இன்றைய வர்த்தகச் சரிவிற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படும் நிலையில் அடுத்த 3 வாரத்தில் எந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பதைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
#டிப்ஸ் 1
நிறுவனத்தின் பெயர்: பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்
டாக்கெட் விலை: 1,910 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 1,700 ரூபாய்
#டிப்ஸ் 2
நிறுவனத்தின் பெயர்: பஜாஜ் பைனான்ஸ்
டாக்கெட் விலை: 1,918 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 1,790 ரூபாய்
#டிப்ஸ் 3
நிறுவனத்தின் பெயர்: பாஷ்
டாக்கெட் விலை: 22,200 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 20,700 ரூபாய்
#டிப்ஸ் 4
நிறுவனத்தின் பெயர்: லார்சன் அண்ட் டியூப்ரோ
டாக்கெட் விலை: 1,280-1,305 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 1,245-1,235 ரூபாய்
#டிப்ஸ் 5
நிறுவனத்தின் பெயர்: சன் டிவி
டாக்கெட் விலை: 915 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 880-885 ரூபாய்
#டிப்ஸ் 6
நிறுவனத்தின் பெயர்: REC
டாக்கெட் விலை: 195-200 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 170 ரூபாய்
#டிப்ஸ் 7
நிறுவனத்தின் பெயர்: விப்ரோ
டாக்கெட் விலை: 315 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 283 ரூபாய்
#டிப்ஸ் 8
நிறுவனத்தின் பெயர்: எல்ஐசி ஹவுசிங்
டாக்கெட் விலை: 645 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 590 ரூபாய்
#டிப்ஸ் 9
நிறுவனத்தின் பெயர்: ஜின்டால் ஸ்டீல் மற்றும் பவர்
டாக்கெட் விலை: 180 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 157 ரூபாய்
#டிப்ஸ் 10
நிறுவனத்தின் பெயர்: டாடா எலக்ஸி
டாக்கெட் விலை: 960 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 809 ரூபாய்
#டிப்ஸ் 11
நிறுவனத்தின் பெயர்: கார்போர்ன்டம் யூனிவெர்சல்
டாக்கெட் விலை: 410-425 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 340 ரூபாய்
#டிப்ஸ் 12
நிறுவனத்தின் பெயர்: அர்விந்த் லிமிடெட்
டாக்கெட் விலை: 485-499 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 415 ரூபாய்
#டிப்ஸ் 13
நிறுவனத்தின் பெயர்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயல் இன்பராஸ்டக்சர்
டாக்கெட் விலை: 585-600 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 520 ரூபாய்
#டிப்ஸ் 14
நிறுவனத்தின் பெயர்: DLF
டாக்கெட் விலை: 235 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 201 ரூபாய்
#டிப்ஸ் 15
நிறுவனத்தின் பெயர்: ரெப்கோ ஹோம்
டாக்கெட் விலை: 650-680 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 580 ரூபாய்
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications