மொபைல் வால்லெட் நிறுவனமான பேடிஎம் பிம் யூபிஐ செயலி மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையினை அறிமுகம் செய்துள்ளது. எனவே புதிய பேடிஎம் செயலிக்கு அப்கிரேடு ஆனவர்கள் பிம் தெரிவை தேர்வு செய்து யூபிஐ ஐடியை உருவக்க வேண்டும்.
பொதுவாக இந்த யூபிஐ ஐடியானது உங்கள் பேடிஎம் செயலியில் உள்ள மொபைல் எண்ணுடன் என உதாரணத்திற்கு 9123456789@paytm என்ற வடிவில் வரும்.
வங்கி கணக்கு
பிம் யூபிஐ செயலியானது உங்களது மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கினை அணுகி பணப் பரிமாற்றம் செய்ய உதவும். பேடிஎம் செயலின் பிம் யூபிஐ தெரிவை தேர்வு செய்வதன் மூலம் பிற வங்கி கணக்குகளுக்குப் பணம் அனுப்புவது மட்டும் இல்லாமல் நேரடியாக வங்கி கணக்கிற்குப் பணத்தினைப் பெறவும் முடியும்.
இரண்டாவது வங்கி கணக்கு
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கினை வைத்துள்ளவர்கள் கூடுதல் வங்கி கணக்கினையும் இணைத்துக்கொள்ளலாம். வங்கி இருப்பு தொகையினையும் சரிபார்த்துக்கொள்ள முடியும்.
வணிகர்கள்
பேடிஎம் மூலம் பணம் பெறும் வணிகர்களிடமும் பிம் யூபிஐ செயலியினைப் பயன்படுத்திப் பணம் அனுப்ப முடியும் மற்றும் பெற முடியும்.
எவ்வளவு பரிவர்த்தனை செய்ய முடியும்?
பேடிஎம் பிம் யூபிஐ மூலமாக ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரை பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications