மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து மாதம் 50,000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் மாதாந்திர வருவாயினைப் பெற முடியும். ஆனால் இந்த வருவாய்க்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்க முடியுமா என்று தலைப்பை பார்த்து நீங்கள் எப்படி என்று நினைக்கலாம். இது சாத்தியம் என்றாலும் அவ்வளவு எளிதல்ல. எனவே எப்படி முதலீடு செய்தால் மியூச்சுவல் ஃபண்டு மூலமாக மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்பதை விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டுக்கு மட்டும் தான் ரிஸ்க் உள்ளதா?
 

மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டுக்கு மட்டும் தான் ரிஸ்க் உள்ளதா?

மியூச்சுவல் ஃபண்டுகளில் முட்தலீடு செய்வது ரிஸ்க் என்றாலும் அதிக லாபம் பார்க்க முடியும். உதாரணத்திற்கு விமானம், பேருந்து அல்லது பிற வாகனங்களில் பயணம் செய்யும் போது உயிருக்கு உத்திரவாதம் இருக்கிறதா. இல்லை அல்லவா? அதே போன்று தான் மியூச்சிவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பொது உங்களுக்கு ரிஸ்க் இருக்கும், அதனை முறையாக நிர்வகித்தால் கோடிகளில் சம்பாதிக்கவும் முடியும்.

எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

உடனடியாக உங்களுக்கும் மாதம் 50,000 ரூபாய் வருமானம் அளிக்கக் கூடிய ஒரு முதலீடு திட்டம் வேண்டும் என்றால் அதில் நீங்கள் குறைந்தது 1 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்

லாபம்

லாபம்

மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு 35 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் நிலையில், நீங்கள் சரியான திட்டங்களைத் தேர்வு செய்து 1 கோடி ரூபாய் முதலீடு செய்து ஆண்டுக்கு 6 சதவீதம் லாபம் கிடைத்தால் உங்களால் மாதம் 50,000 ரூபாய்ச் சம்பளமாகப் பெற முடியும்.

எஸ்ஐபி
 

எஸ்ஐபி

தொடர்ந்து உங்களுக்கு வருவாய் வேண்டும் என்றால் எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். நீண்ட காலச் சொத்தைச் சேர்க்கவே எஸ்ஐபி திட்டம் போன்ற ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். தொடர் வருவாய் வேண்டும் என்றால் டெபட் திட்டங்கள் அல்லது டெபட் சார்ந்த ஹைபிரிட் திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது ஆகும்.

டெபட் திட்டங்கள்

டெபட் திட்டங்கள்

பங்கு சந்தை சார்ந்த ஈக்விட்டி திட்டங்களை விட டெபட் திட்டங்கள் நிலையான வருவாயினை அளிக்கும்.

எஸ்ஐபி அல்லது லம்ப்-சம்

எஸ்ஐபி அல்லது லம்ப்-சம்

மியூச்சுவல் திட்டங்களில் எஸ்ஐபி மூலம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையினை முதலீடு செய்வது என்பது நீண்ட கால முதலீட்டிற்கான திட்டமாகும். லம்ப்-சம் எனம்ப்படும் மொத்தமாக ஒரு முறை முதலீடாகச் செய்வதன் மூலம் இதுபோன்ற மாத வருவாயினைப் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to earn Rs 50,000 monthly via investing in mutual funds?

How to earn Rs 50,000 monthly via investing in mutual funds?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X