வங்கிச் சேவைகளை ஸ்மார்டாக பயன்படுத்தி, கட்டணங்களைத் தவிர்ப்பது எப்படி?
இந்தியாவின் மிகப் பெரிய வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த சேவைகளுக்கு எல்லாம் இப்போது கட்டணங்கள், ஜிஎஸ்டி வரி என தங்கள் கல்லாக்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எனவே வங்கிச் சேவைகளை குறைந்த செலவில் நிறைவாக பயன்படுத்துவது எப்படி எனப் பார்ப்போம்.
{photo-feature}


Click it and Unblock the Notifications