புதிய கார் அல்லது இரண்டாவது கார் என எதை வாங்க வேண்டும் என்றாலும் அதனை எளிமையாக்குவது கார் லோன் ஆகும். சில கார் லோன் நிறுவனங்கள் 3 முதல் 5 வருட தவணையில் கார் வாங்க பணம் அளிக்கும் நிலையில் சில நிறுவனங்கள் 7 ஆண்டுகள் அரைத் தவணை வழங்குகின்றனர்.

நீண்ட காலத் தவணைக்குச் செல்வது குறைந்த மாத தவணைக்காகவே ஆகும். ஆனால் அதிக வட்டி செலுத்த வேண்டி வரும். கார், பைக் உள்ளிட்டவை மதிப்பை இழக்கக் கூடியவை. எனவே நீண்ட காலத் தவணையில் வாங்குவது சிறப்பான முடிவல்ல.
இதுவே குறைந்த மாத தவணையில் கார் வாங்கும் போது ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ செலுத்த வேண்டிய தொகை அதிகமாக இருக்கும். சரியான நேரத்தில் தவணையினைச் செலுத்தவில்லை என்றால் கிரெடிட் ஸ்கோர் பாதிப்படையும். அடுத்த முறை வேறு கடன் பெறும் போது சிக்கல் ஏற்படும். சில கார் நிறுவனங்கள் ஷோரூம் முந்தைய விலை தொகைக்கு அப்படியே கார் அளிப்பார்கள். சிலர் காரின் 80 சதவீத விலைக்குக் கடன் அளிப்பார்கள்.
எனவே 3 லட்சம் மதிப்பிலான காரினை 2 லட்சம் செலுத்தி 1 லட்சம் ரூபாய் மட்டும் வாகன கடன் பெறும் போது செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு, தவனை எவ்வளவு மற்றும் வட்டி விகிதம் எவ்வளவு என வங்கிகள் வாரியாக இங்குப் பார்ப்போம்.
| வங்கி | வட்டி விகிதம் (%) | ஈஎம்ஐ ரூ) | செயல்பாட்டு கட்டணம் |
|---|---|---|---|
| ஓரியண்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸ் | 8.75 - 9.25 % | 2,064 - 2,088 | 0.50 சதவீத கடன் தொகை (குறைந்தபட்சம் 500 ரூபாய், அதிகபட்சம் 7,000 ரூபாய்) |
| கார்ப்ரேஷன் வங்கி | 8.85 10 % | 2069 - 2,125 | இல்லை |
| பஞ்சாப் சிண்ட் வங்கி | 8.90 - 9.05 % | 2,071 - 2,078 | இல்லை |
| பாங்க் ஆப் பரோடா | 8.90 - 9.05% | 2,071 - 2078 | இல்லை |
| யூகோ வங்கி | 8.95 - 9.05% | 2073 - 2078 | இல்லை |
| கரூர் வைஷியா வங்கி | 9 | 2,076 | ரூ. 10 லட்சம் மதிப்பிலான் அகடன் வரை 2,000 ரூபாய்,ஆதனை விட அதிக கடன் தொகை என்றால் 4000 ரூபாய் + சேவை வரி. |
| ஐடிபிஐ வங்கி லிமிட்டெட் | 9 - 9.60% | 2076 - 2105 | ரூ. 1000 + வரிகள் |
| கனரா வங்கி | 9 - 9.65% | 0,076- 2108 | கடன் மதிப்பில் 0.25% (குறைந்தபட்சம் 1,000, அதிகபட்ச்சம் 5,000) |
| யெஸ் வங்கி | 9.01% | 2,076 | ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை |
| அல்காபாத் வங்கி | 9.05 - 10.05% | 2,078 - 2,127 | கடன் தொகையில் 0.50 சதவீதம் (அதிபட்சம் 5,000 ரூபாய்) |
| யூனைட்டட் பாங்க் ஆப் இந்தியா | 9.10 - 9.15 % | 2,081 - 2,083 | இல்லை |
| பஞ்சாப் நேஷனல் வங்கி | 9.10 - 9.15 % | 2,08,103 | இல்லை |
| யூனியன் பாங்க் ஆப் இந்தியா | 9.15% | 2,083 | கடன் தொகையில் 0.5% |
| இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | 9.20% | 2,086 | 0.50% முதல் 0.60% |
| எஸ்பிஐ | 9.25 - 9.75 | 2,088 - 2,112 | இல்லை |
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications