வேகமான இந்த உலகில் அரசு வேலையினை விடத் தனியார் வேலையில் அதிகம் சம்பாதிக்க முடியும். அரசு வேலை செய்தால் பென்ஷன் வாங்க முடியும் என்ற காலாம் தற்போது இல்லை என்பதால் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் வேலை செய்த பிறகு ஓய்வு பெற்றாலும் ஒரு பெறும் தொகையினைச் செட்டில்மட்டாகப் பெற முடியுமோ தவிர மாத பென்ஷன் ஏதுவும் கிடைக்காது.
ஆனால் தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என யார் வேண்டும் என்றாலும் இங்கு உள்ள திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் 60 வயதாகும் போது மாதம் 35,000 ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும். அது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.
பிபிஎப்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் பென்ஷனாகப் பணம் கிடைக்காது என்றாலும் இதில் முதலீடு செய்வதன் மூலம் வரும் பணத்தினைக் குறிப்பிட்ட சில திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் பென்ஷன் பெற முடியும்.
முதலீடு
உதாரணத்திற்கு உங்கள் வயது 25 என வைத்துக்கொள்ளுங்கள். பிபிஎப் திட்டத்தில் மாதம் 5,000 ரூபாய் என 15 வருடங்களுக்குத் தொடர்ந்து முதலீடு செய்து வரும் போது தற்போது இருக்கும் 8 சதவீத வட்டி விகித நிலவரத்தின் படி 1,490,141 ரூபாயாக லாபத்தினை அளிக்கும். அதில் கூடக் கொஞ்சம் பணம் போட்டு 20 லட்சம் ரூபாயாக எல்ஐசி-ன் ஜீவான் சாந்தி திட்டத்தில் முதலீடு செய்யும் போது 20 வருசத்திற்குப் பிறகு 60 வயதாகும் போது மாதம் உங்களுக்கு 35,000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.
எல்ஐசி-ன் ஜீவன் சாந்தி திட்டம்
எல்ஐசி-ன் ஜீவன் சாந்தி திட்டம் ஒற்றைப் பிரீமியம் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் ஒரே அடியாகக் குறைந்து 1 லட்சம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும். பின்னர் 20 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக வழங்கப்படும்.
பென்ஷன் திட்டங்கள்
அது மட்டும் இல்லாமல் மாதம் 10,000 ரூபாய் என 15 வருடங்களுக்குத் தொடர்ந்து முதலீடு செய்து வரும் போது 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் பெஷன் அளிக்கும் திட்டங்களும் உள்ளன.
அடல் பென்ஷன் யோஜானா
மறு பக்கம் 25 வயது முதல் மாதம் 376 ரூபாயினை அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வந்தாலும் 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் பென்ஷனை பெற முடியும்.
| Age of Entry | Years of Contribution | Monthly pension of Rs. 1000. | Monthly pension of Rs. 2000. | Monthly pension of Rs. 3000. | Monthly pension of Rs. 4000. | Monthly pension of Rs. 5000. |
|---|---|---|---|---|---|---|
| 18 | 42 | 42 | 84 | 126 | 168 | 210 |
| 19 | 41 | 46 | 92 | 138 | 183 | 228 |
| 20 | 40 | 50 | 100 | 150 | 198 | 248 |
| 21 | 39 | 54 | 108 | 162 | 215 | 269 |
| 22 | 38 | 59 | 117 | 177 | 234 | 292 |
| 23 | 37 | 64 | 127 | 192 | 254 | 318 |
| 24 | 36 | 70 | 139 | 208 | 277 | 346 |
| 25 | 35 | 76 | 151 | 226 | 301 | 376 |
| 26 | 34 | 82 | 164 | 246 | 327 | 409 |
| 27 | 33 | 90 | 178 | 268 | 356 | 446 |
| 28 | 32 | 97 | 194 | 292 | 388 | 485 |
| 29 | 31 | 106 | 212 | 318 | 423 | 529 |
| 30 | 30 | 116 | 231 | 347 | 462 | 577 |
| 31 | 29 | 126 | 252 | 379 | 504 | 630 |
| 32 | 28 | 138 | 276 | 414 | 551 | 689 |
| 33 | 27 | 151 | 302 | 453 | 602 | 752 |
| 34 | 26 | 165 | 330 | 495 | 659 | 824 |
| 35 | 25 | 181 | 362 | 543 | 722 | 902 |
| 36 | 24 | 198 | 396 | 594 | 792 | 990 |
| 37 | 23 | 218 | 436 | 654 | 870 | 1,087 |
| 38 | 22 | 240 | 480 | 720 | 957 | 1,196 |
| 39 | 21 | 264 | 528 | 792 | 1,054 | 1,318 |
என்பிஎஸ்
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?



Click it and Unblock the Notifications