5 வருடம் முன் இதே நாளில் 1,00,000 போட்டிருந்தால் இன்று 2.59 லட்சம் கிடைத்திருக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் மெல்ல மக்களிடம் பரவத் தொடங்கி இருக்கின்றன. 2010-ம் ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் என்பது பணக்காரர்களுக்கான முதலீட்டு சாதனம் என்கிற மனப்பாங்கு இருந்து வந்தது.

ஆனால் இப்போது வெகுஜன மக்கள் கூட, தங்களால் முடிந்த வரை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் வெறும் வரி பிடித்தம் செய்யாமல் இருக்க முதலீடு செய்து விட்டுப் போகலாமே என இ எல் எஸ் எஸ் - ELSS - Equity Linked Saving Scheme-களில் முதலீடு செய்கிறார்கள்.

5 வருடம் முன் இதே நாளில் 1,00,000 போட்டிருந்தால் இன்று 2.59 லட்சம் கிடைத்திருக்கும்..!

 

கொஞ்சம் அலுப்பு பார்க்காமல் எது நல்ல ஃபண்டு என தேடிப் பிடித்து முதலீடு செய்தால் நமக்கு கிடைக்கும் வருமானம் இன்னும் நன்றாக இருக்குமல்லவா..? அதைத் தான் நாங்கள் உங்களுக்காக செய்ய முயற்சித்திருக்கிறோம். இனியும் தொடர்ந்து செய்யப் போகிறோம்.

இந்தியாவின் டாப் 10 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் மோசமான டாப் 10 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் விவரத்தை கொடுக்கிறோம். டாப் 10-ல் இருந்து ஏதாவது நல்ல ஃபண்டுகளைத் தேர்ந்து எடுங்களேன்..! மோசமான ஃபண்டுகளில் பணம் போடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்களேன்..!

அட்டவணை 1

கடந்த 5 ஆண்டுகளில் நல்ல லாபம் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்
ஃபண்டுகளின் பெயர்வகை5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
SBI Small Cap FundEQ-SC21.42188.0
Mirae Asset Emerging Bluechip Fund - Regular PlanEQ-L&MC20.67617.0
ICICI Prudential Banking and Financial Services FundEQ-BANK17.83299.0
Motilal Oswal Multicap 35 Fund - Regular PlanEQ-MLC17.713635.0
Motilal Oswal NASDAQ 100 Exchange Traded FundEQ-INTL17.5166.0
Aditya Birla Sun Life Banking & Financial Services FundEQ-BANK17.41864.0
Canara Robeco Emerging Equities Fund - Regular PlanEQ-L&MC17.34890.0
Quant Tax PlanEQ-ELSS16.910.0
Invesco India Financial Services FundEQ-BANK16.7151.0
Franklin Build India FundEQ-INFRA16.61317.0

அட்டவணை 2

கடந்த 5 ஆண்டுகளில் கொடூர நஷ்டம் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்
மோசமாக வர்த்தகமாகும் ஃபண்டுகளின் பெயர்வகை5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Kotak World Gold Fund - Standard PlanEQ-INTL-3.9831
DSP World Energy Fund - Regular PlanEQ-INTL-3.6118
Kotak PSU Bank ETFEQ-BANK-3.1498
Reliance ETF PSU Bank BeESEQ-BANK-3.1160
Aditya Birla Sun Life Global Emerging Opportunities FundEQ-INTL-2.893
Franklin India Feeder - Franklin European Growth FundEQ-INTL-1.919
HSBC Brazil FundEQ-INTL-1.226
DSP World Mining Fund - Regular PlanEQ-INTL-1.0330
Baroda Midcap FundEQ-MC-0.0948
Invesco India Feeder- Invesco Pan European Equity Fund - Regular PlanEQ-INTL0.1725

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

if you invest 1 lakh rupees on june 27, 2019 it would be 2.59 lakh right now

if you invest 1 lakh rupees on june 27, 2019 it would be 2.59 lakh right now
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more