மிக மிகக் குறைந்த ரிஸ்குள்ள டாப் 10 கடன் (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மக்களிடம் பரவத் தொடங்கி இருக்கின்றன. இப்போது வரை நகர மக்கள் தான் இந்த (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பெரிய அளவில் சரியாக திட்டமிட்டு, நிதி ஆலோசகர்களிடம் முறையாக உதவி பெற்று பயன்படுத்தி வருகிறார்கள்.

 

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் சென்னை, கோவை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் தான் அதிகமான (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு உள்ள முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். மற்ற சிறு நகரம் மற்றும் கிராம புற வெகுஜன மக்கள், தங்களால் முடிந்த வரை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால் பெரிய அளவில் திட்டமிட்டு, ஒரு நிதி ஆலோசகரை அணுகிச் செய்வதில்லை.

மிக மிகக் குறைந்த ரிஸ்குள்ள டாப் 10 கடன் (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகள்..!

இன்னும் சிலர் வருமான வரிச் சட்டம் 80C பிரிவில் அந்த 1.5 லட்சம் ரூபாயை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இப்படி செய்து வருகிறார்கள். வெறும் வரி பிடித்தம் செய்யாமல் இருக்க முதலீடு செய்து விட்டுப் போகலாமே என இ எல் எஸ் எஸ் - ELSS - Equity Linked Saving Scheme-களில் முதலீடு செய்கிறார்கள். அதை பாராட்டுகிறோம்.

ஆனால் அதை விட நல்ல திட்டங்கள் இருக்கின்றன. நல்ல வருமானம் தரக் கூடிய, கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டிய ஈக்விட்டி திட்டங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ஈக்விட்டி சார்ந்த (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய பயமாக இருந்தால் இதோ கடன் சார்ந்த ஃபண்டுகளின் விவரங்களை இங்கே கொடுக்கிறோம். அந்த டாப் 10 கடன் சார்ந்த (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட்களில் ஏதாவது ஒரு திட்டதை அலசி ஆராய்ந்து முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.

அதே நேரத்தில் மோசமாக செயல்பட்டு குறைந்த வருமானமே கொடுக்கும் பாட்டம் 10 கடன் (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட்களையும் இங்கே கொடுத்திருக்கிறோம். (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட்களை தேர்வு செய்யும் போது கவனமாக தவிர்க்க உதவும் என நம்புகிறோம்.

 

குறிப்பு: வாசகர்கள் இந்த (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயரை இணையத்தில் தேடி விவரங்களை படிக்க வசதியாக இருக்க வேண்டி ஃபண்டுகளின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம். நல்ல முதலீட்டு திட்டத்தை தேர்ந்து எடுத்து உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வாழ்த்துகள்.

அட்டவணை 1

கடந்த 5 ஆண்டுகளில் நல்ல லாபம் கொடுத்த கடன் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்
சிறப்பாக வர்த்தகமாகும் கடன் ஃபண்டுகளின் பெயர்வகை5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Reliance Gilt Securities Fund | Invest OnlineDT-GL10.59975
Reliance Gilt Securities PF | Invest OnlineDT-GL10.59975
SBI Magnum Gilt Fund | Invest OnlineDT-GL10.511,418
IDFC Government Securities Fund - Constant Maturity Plan - Regular PlanDT-Gilt 10Y CD10.4655
SBI Magnum Constant Maturity Fund | Invest OnlineDT-Gilt 10Y CD10.44370
Aditya Birla Sun Life Government Securities Fund | Invest OnlineDT-GL10.37203
UTI Gilt Fund - Regular Plan | Invest OnlineDT-GL10.31510
Edelweiss Government Securities Fund - Regular Plan | Invest OnlineDT-GL9.8772
ICICI Prudential All Seasons Bond Fund | Invest NowDT-DB9.812,707
IDFC Government Securities Fund - Investment Plan - Regular PlanDT-GL9.79371

அட்டவணை 2

கடந்த 5 ஆண்டுகளில் நஷ்டம் கொடுத்த கடன் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்
மோசமாக வர்த்தகமாகும் கடன் ஃபண்டுகளின் பெயர்வகை5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Tata Corporate Bond Fund - Regular Plan | Invest OnlineDT-CB-4.64139
Edelweiss Short Term fund - Regular Plan | Invest OnlineDT-SD1.5927
Edelweiss Low Duration Fund - Regular Plan | Invest OnlineDT-LD3209
Motilal Oswal Ultra Short Term Fund - Regular Plan | Invest OnlineDT-USD3.29143
Principal Low Duration Fund | Invest OnlineDT-LD3.79216
Tata Medium Term Fund - Regular Plan | Invest OnlineDT-MD3.855
Baroda Treasury Advantage FundDT-LD3.88488
DHFL Pramerica Low Duration FundDT-LD4.36298
JM Income FundDT-M to LD4.6323
BOI AXA Short Term Income Fund - Regular PlanPlease wait, while fetching data | Invest OnlineDT-SD5.06118
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

very low risk mutual funds top 10 debt funds

very low risk mutual funds top 10 debt funds
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X