5 வருஷம் முன்னே ஒரு லட்சம் போட்டிருந்தா இன்னக்கி ரிஸ்கே இல்லாம 26% கிடைச்சிருக்குமே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: லார்ஜ் கேப் ஈக்விட்டி (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டு என்பது, இந்தியாவின் டாப் 100 பங்குகளில் (பங்குச் சந்தையில் அதிக மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் கொண்ட பங்குகள்) மட்டும் முதலீடு செய்யும் ஃபண்டுகள். இதில் ரிஸ்க் குறைவாக இருக்கும். வருமானம் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டை விட கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

 

இதில் டாப் 10 மற்றும் மோசமான 10 மியூச்சுவல் ஃபண்ட் விவரங்களை இங்கே கொடுத்திருக்கிறோம். மியூச்சுவல் ஃபண்ட் போல வேகமாக அதிகரிக்கும் ஒரு நிதி முதலீட்டை இந்தியாவில் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆக விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கும் ஃபண்ட் ரகங்கள் கொடுத்திருக்கும் வருமானத்தைப் பார்த்து, அந்த ரக (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள்.

5 வருஷம் முன்னே ஒரு லட்சம் போட்டிருந்தா இன்னக்கி ரிஸ்கே இல்லாம 26% கிடைச்சிருக்குமே..!

ஒருவேளை, இதுவரை (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகளில் பெரிய நாட்டம் இல்லாதவர்கள், (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்திருக்கும் வருமானத்தைப் பார்த்தாவது ஒரு நல்ல (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யுங்களேன்.

குறிப்பு: 1. வாசகர்கள் இந்த (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயரை இணையத்தில் தேடி விவரங்களை படிக்க வசதியாக இருக்க வேண்டி ஃபண்டுகளின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.
2. அதோடு ஒவ்வொரு வருடமும், ஒரு ஃபண்ட் ரகம், எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கிறது (Annual Return) என்கிற விவரத்தைத் தான் கொடுத்திருக்கிறோம். இது டிரெய்லிங் ரிட்டன் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவும்.

நல்ல முதலீட்டு திட்டத்தை தேர்ந்து எடுத்து உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வாழ்த்துகள்.

அட்டவணை


கடந்த 5 ஆண்டுகளில் நல்ல லாபம் கொடுத்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்
சிறப்பாக வர்த்தகமாகும் ஹைப்ரிட் ஃபண்டுகளின் பெயர்தொடங்கிய தேதி5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Quant Focused FundAug-200814.664
Mirae Asset Large Cap Fund - Regular PlanApr-200814.1613,065
SBI Bluechip FundFeb-200612.2122,754
Reliance Large Cap FundAug-200712.213,170
Motilal Oswal Focused 25 Fund - Regular PlanMay-201311.991,129
JM Core 11 FundMar-200811.9551
Axis Bluechip FundJan-201011.715,746
ICICI Prudential Bluechip FundMay-200811.1522,182
Invesco India Largecap FundAug-200911.1193
Edelweiss Large Cap Fund - Regular PlanMay-200911.08165
கடந்த 5 ஆண்டுகளில் நட்டம் கொடுத்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்
சிறப்பாக வர்த்தகமாகும் ஹைப்ரிட் ஃபண்டுகளின் பெயர்தொடங்கிய தேதி5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Baroda Large Cap FundJun-20105.2633
Principal Nifty 100 Equal Weight Fund | Invest OnlineJul-19996.1418
Taurus Largecap Equity Fund - Regular PlanFeb-1995729
JM Large Cap FundApr-19957.342,198
Motilal Oswal M50 ETF FundJul-20107.8721
IDFC Large Cap Fund - Regular PlanJun-20068.11432
DSP Top 100 Equity Fund - Regular Plan | Start SIP NowMar-20038.142,848
Reliance ETF Shariah BeES | Invest OnlineMar-20098.363
IDBI Nifty Index FundJun-20108.49221
LIC MF Index-Sensex Plan | Invest OnlineDec-20028.6720
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mutual funds top 10 large cap equity mutual funds and bottom 10 large cap equity mutual funds details

mutual funds top 10 large cap equity mutual funds and bottom 10 large cap equity mutual funds details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X