Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..? கடன் திட்டங்கள் இருக்கிறதே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்டுகளா வேண்டாம். அதிக ரிஸ்க் என்று தெறித்து ஓடுபவரா நீங்கள்..? ஆனால் வருடா வருடம் நிச்சயமாக போட்ட காசுக்கு பணம் வேண்டும் என்று நினைப்பவரா..? அதுவும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் போல நிலையாக வருமானம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரா..?

 

குறிப்பாக வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் கொடுக்கும் வட்டித் தொகையை விட கூடுதலாக வருமானம் வேண்டுமா..? இருக்கவே இருக்கிறது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்.

 
Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..? கடன் திட்டங்கள் இருக்கிறதே..!

கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் என்ன..?

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தாங்கள் திரட்டும் நிதியில் பெரும் பகுதியான முதலீடுகளை கடன் பத்திரங்கள், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் போன்ற முதலீடுகளில் முதலீடு செய்து, வரும் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் அதுவே கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும்.

அப்படி கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மற்றும் மோசமான வருமானம் கொடுத்த கட சார் மியூச்ச்வல் ஃபண்டுகளின் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். ஒட்டு மொத்த கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிலையன்ஸ் கில்ட் செக்யூரிட்டீஸ் ஃபண்ட் கடந்த ஐந்து வருடங்களில் 10.94 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

அதே போல டாடா கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் தான் அனைத்து கடன் சார் மியூச்சுவல் ஃபண்ட்களிலும் மோசமான வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஃபண்ட் -4.56 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

கீழே கொடுத்திருக்கும் அட்டவணையைப் பயன்படுத்தி நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டில் நல்ல வருமானம் கொடுத்த கடன் மியூச்சுவல் ஃபண்ட்கள்
ஃபண்டுகளின் பெயர்ஃபண்ட் வகைதொடங்கிய தேதிவருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Reliance Gilt Securities Fund | Invest OnlineDT-GLJul-200310.941,099
Reliance Gilt Securities PF | Invest OnlineDT-GLAug-200810.941,099
SBI Magnum Gilt Fund | Invest OnlineDT-GLDec-200010.801,574
SBI Magnum Constant Maturity Fund | Invest OnlineDT-Gilt 10Y CDDec-200010.76424
IDFC Government Securities Fund - Constant Maturity Plan - Regular PlanDT-Gilt 10Y CDMar-200210.73104
Aditya Birla Sun Life Government Securities Fund | Invest OnlineDT-GLOct-199910.66246
UTI Gilt Fund - Regular Plan | Invest OnlineDT-GLJan-200210.63538
IDFC Government Securities Fund - Investment Plan - Regular PlanDT-GLDec-200810.15396
ICICI Prudential Long Term Bond Fund | Invest NowDT-LONG DJul-199810.09784
ICICI Prudential Gilt Fund | Invest NowDT-GLAug-199910.001,050
கடந்த 5 ஆண்டில் மோசமான வருமானம் கொடுத்த கடன் மியூச்சுவல் ஃபண்ட்கள்
ஃபண்டுகளின் பெயர்ஃபண்ட் வகைதொடங்கிய தேதிவருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Tata Corporate Bond Fund - Regular Plan | Invest OnlineDT-CBJul-2007-4.5669
Edelweiss Short Term fund - Regular Plan | Invest OnlineDT-SDMar-20101.6419
Edelweiss Low Duration Fund - Regular Plan | Invest OnlineDT-LDSep-20073.05144
Motilal Oswal Ultra Short Term Fund - Regular Plan | Invest OnlineDT-USDSep-20133.27120
BOI AXA Short Term Income Fund - Regular Plan | Invest OnlineDT-SDDec-20083.3371
Principal Low Duration Fund | Invest OnlineDT-LDSep-20043.81172
Baroda Treasury Advantage FundDT-LDJun-20093.94304
Tata Medium Term Fund - Regular Plan | Invest OnlineDT-MDNov-20024.0442
PGIM India Low Duration FundDT-LDJun-20074.44210
JM Income FundDT-M to LDApr-19954.7411
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

debt Mutual funds are giving solid returns around 10 percent on 5 year basis

debt Mutual funds are giving solid returns around 10 percent on 5 year basis
Story first published: Tuesday, August 20, 2019, 19:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X