ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் (செக்டார் ஃபண்டுகள் நீங்கலாக)! 29.09.2020 நிலவரப்படி வருமான விவரம்!
இன்று நாம் பார்க்கப்போவது, செக்டார் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் நீங்கலாக, மற்ற ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள். கடந்த 5 ஆண்டில், இந்த செக்டார் ஃபண்டுகள் நீங்கலாக, மற்ற ஈக்விட்டி மியூச்சவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக க்வாண்ட் டாக்ஸ் ஃபண்ட் 15.56 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பராக் பரிக் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் 14.20 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.
இப்படி ஒட்டு மொத்த ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் 15 ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காப்போம்.

| கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் | |||||
|---|---|---|---|---|---|
| S.No | ஃபண்ட் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட தரப் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட தரப் பட்டியல் |
| 1 | Motilal Oswal NASDAQ 100 ETF Reg | 27.58 | 1/34 | 22.86 | 1/34 |
| 2 | DSP World Gold Reg | Invest Online | 17.35 | 5/34 | 19.45 | 2/34 |
| 3 | Edelweiss Grtr China Eqt Off-shore Reg | Invest Online | 19.08 | 4/34 | 18.35 | 3/34 |
| 4 | Franklin Feeder Franklin US Opp Reg | Invest Online Now | 24.74 | 2/34 | 17.20 | 4/34 |
| 5 | PGIM India Global Eqt Opp Reg | 24.17 | 3/34 | 15.71 | 5/34 |
| 6 | DSP World Mining Reg | Invest Online | 9.26 | 10/34 | 15.41 | 6/34 |
| 7 | Nippon India US Eqt Opportunities Reg | Invest Online | 17.18 | 6/34 | 15.38 | 7/34 |
| 8 | Quant Tax Reg | Invest Online | 8.3 | 2/34 | 15.03 | 1/30 |
| 9 | ABSL Digital India Reg | Invest Online | 25.12 | 3/5 | 14.63 | 1/4 |
| 10 | ICICI Pru US Bluechip Eqt Reg | Invest Now | 15.60 | 7/34 | 13.98 | 8/34 |
| 11 | ICICI Pru Technology Reg | Invest Now | 25.72 | 2/5 | 13.54 | 2/4 |
| 12 | Parag Parikh Long Term Equity Reg | Invest Online | 11.81 | 1/42 | 13.52 | 1/40 |
| 13 | Mirae Asset Emerging Bluechip Reg | Invest Online | 6.63 | 1/21 | 13.44 | 1/20 |
| 14 | SBI Small Cap Reg | Invest Online | 5.69 | 2/14 | 13.20 | 1/13 |
| 15 | Franklin Technology Reg | Invest Online Now | 21.86 | 5/5 | 12.52 | 3/4 |
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications