29% வருமானம் கொடுத்த பார்மா! கடந்த 8 காலாண்டில் மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்த வருமான விவரங்கள்!
கடந்த ஜூன் 2020 காலாண்டில் பார்மா மியூச்சுவல் ஃபண்டுகள் 29.3 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து திமெட்டிக் எனர்ஜி துறை சார்ந்த ஃபண்டுகள் அதிக வருமானம் கொடுத்து இருக்கின்றன.
ஆனால் மார்ச் 2020 காலாண்டில் கிட்டத்தட்ட எல்லா ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளும் நஷ்டம் தான் கொடுத்து இருக்கின்றன. பேங்கிங் அதிகபட்சமாக 40 % நஷ்டம் கொடுத்து இருக்கிறது. இன்ஃப்ராஸ்ட்ரக்சர் 30 % நஷ்டம் கொடுத்து இருக்கிறது. அவ்வளவு ஏன் பார்மா கூட 4% நஷ்டம் கொடுத்து இருக்கிறது என்றால் பாருங்களேன்.
இப்படி கடந்த 8 காலாண்டுகளில் எந்த ரக ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது என விரிவாக கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். நல்ல ரக ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீட்டைத் தொடங்குங்கள்.

| கடந்த 10 ஆண்டுகளில் எந்த ரக ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன! | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| வ.எ | ஃபண்ட் வகைகள் | Jun-20 | Mar-20 | Dec-19 | Sep-19 | Jun-19 | Mar-19 | Dec-18 | Sep-18 |
| 1 | Equity: Sectoral-Pharma | 29.31 | -4.61 | 8.09 | -0.11 | -6.01 | 2.56 | -4.91 | 8.72 |
| 2 | Equity: Thematic-Energy | 25.44 | -28.54 | 5.80 | -3.18 | -0.98 | 5.57 | -4.93 | 1.98 |
| 3 | Equity: Small Cap | 21.65 | -27.24 | 2.83 | -4.68 | -2.86 | 3.31 | 1.94 | -7.33 |
| 4 | Equity: Value Oriented | 21.43 | -29.25 | 3.96 | -4.56 | -1.06 | 4.23 | 0.52 | -2.28 |
| 5 | Equity: Sectoral-Infrastructure | 20.91 | -30.38 | 1.35 | -6.62 | 2.40 | 4.97 | 3.41 | -5.23 |
| 6 | Equity: Mid Cap | 20.88 | -25.15 | 4.68 | -3.02 | -1.68 | 3.03 | 3.25 | -4.70 |
| 7 | Equity: Thematic | 20.02 | -25.48 | 3.62 | -1.55 | -0.06 | 3.02 | -0.36 | -0.94 |
| 8 | Equity: International | 19.70 | -17.48 | 10.24 | 1.02 | 2.66 | 10.04 | -13.65 | 5.71 |
| 9 | Equity: Large & MidCap | 18.93 | -27.03 | 5.20 | -2.02 | 0.84 | 3.98 | 2.20 | -1.91 |
| 10 | Equity: Thematic-Dividend Yield | 18.77 | -24.07 | 2.97 | -1.53 | -1.09 | 3.26 | -1.07 | -0.45 |
| 11 | Equity: Large Cap | 18.71 | -27.16 | 4.92 | -1.56 | 1.03 | 5.74 | 0.17 | 1.05 |
| 12 | Equity: Sectoral-Technology | 18.42 | -17.29 | 0.71 | 1.09 | -0.69 | 7.63 | -7.88 | 7.84 |
| 13 | Equity: Multi Cap | 18.41 | -26.43 | 4.96 | -1.56 | 1.19 | 5.07 | 1.23 | -1.59 |
| 14 | Equity: ELSS | 18.32 | -26.65 | 4.74 | -1.98 | 1.11 | 4.34 | 1.29 | -1.66 |
| 15 | Equity: Thematic-Consumption | 16.66 | -21.45 | 3.01 | 2.82 | -1.38 | 1.42 | 5.01 | -3.59 |
| 16 | Equity: Thematic-MNC | 16.12 | -18.45 | 2.27 | 2.83 | -2.36 | 0.00 | 3.19 | -2.07 |
| 17 | Hybrid: Aggressive Hybrid | 13.78 | -20.85 | 4.07 | -1.12 | 0.53 | 4.17 | 1.44 | -0.79 |
| 18 | Equity: Thematic-PSU | 12.96 | -25.29 | 2.85 | -9.36 | 3.32 | 8.13 | -0.97 | -1.54 |
| 19 | Equity: Sectoral-Banking | 12.44 | -40.08 | 9.99 | -7.45 | 3.06 | 9.10 | 8.73 | -6.02 |
| 20 | Hybrid: Multi Asset Allocation | 11.68 | -15.03 | 3.34 | 0.40 | 1.33 | 2.99 | 1.45 | 0.12 |
| 21 | Hybrid: Dynamic Asset Allocation | 11.48 | -14.32 | 3.07 | 0.46 | 0.68 | 3.05 | 1.36 | 0.05 |
| 22 | Hybrid: Balanced Hybrid | 11.11 | -17.30 | 3.44 | -0.29 | 0.57 | 2.84 | 1.47 | -0.19 |
| 23 | Commodities: Gold | 10.28 | 11.49 | 3.09 | 10.66 | 7.73 | -0.16 | 4.02 | -0.33 |
| 24 | Hybrid: Equity Savings | 8.41 | -11.33 | 2.57 | -0.17 | 1.35 | 2.75 | 0.93 | 0.32 |
| 25 | Hybrid: Conservative Hybrid | 5.49 | -6.74 | 2.41 | 0.62 | 0.58 | 2.68 | 2.19 | 0.10 |
| 26 | Debt: Gilt with 10 year Constant Duration | 4.26 | 4.00 | 1.63 | 3.32 | 5.24 | 1.22 | 6.56 | 1.33 |
| 27 | Debt: Gilt | 4.06 | 3.70 | 1.39 | 2.44 | 4.58 | 1.73 | 4.86 | 1.30 |
| 28 | Debt: Long Duration | 4.00 | 4.46 | 2.52 | 1.23 | 6.46 | 1.76 | 7.72 | -- |
| 29 | Debt: Medium to Long Duration | 3.86 | 2.36 | 1.42 | 2.35 | 1.59 | 2.00 | 3.54 | 1.01 |
| 30 | Debt: Corporate Bond | 3.82 | 2.32 | 2.12 | 2.59 | -1.53 | 2.51 | 2.81 | 1.07 |
| 31 | Debt: Banking and PSU | 3.66 | 2.35 | 2.23 | 2.74 | 1.78 | 2.62 | 2.86 | 1.41 |
| 32 | Debt: Dynamic Bond | 3.10 | 2.48 | 1.42 | 2.28 | 1.46 | 2.01 | 3.49 | 1.22 |
| 33 | Debt: Floater | 3.09 | 1.81 | 1.80 | 2.21 | 1.73 | 2.18 | 2.23 | 1.53 |
| 34 | Debt: Short Duration | 2.48 | 1.85 | 1.62 | 2.08 | -1.20 | 2.36 | 2.45 | 1.26 |
| 35 | Debt: Medium Duration | 2.46 | 0.25 | 1.25 | 2.24 | -0.95 | 1.99 | 2.57 | 1.02 |
| 36 | Debt: Money Market | 1.95 | 1.45 | 1.58 | 2.12 | 1.72 | 2.09 | 1.75 | 1.63 |
| 37 | Debt: Ultra Short Duration | 1.70 | 1.26 | 1.49 | 2.10 | 1.10 | 2.02 | 1.75 | 1.03 |
| 38 | Debt: Low Duration | 1.25 | 0.13 | 1.35 | 1.73 | -2.94 | 2.17 | 2.27 | 1.53 |
| 39 | Debt: Liquid | 1.02 | 1.32 | 1.29 | 1.48 | 1.69 | 1.73 | 1.82 | 1.46 |
| 40 | Hybrid: Arbitrage | 0.95 | 1.57 | 1.19 | 1.42 | 1.72 | 1.35 | 1.34 | 1.16 |
| 41 | Debt: FMP | 0.90 | 1.06 | 1.23 | 1.56 | 1.33 | 1.71 | 1.84 | 1.67 |
| 42 | Debt: Overnight | 0.72 | 1.09 | 1.19 | 1.32 | 1.47 | 1.50 | 1.53 | 1.51 |
| 43 | Debt: Credit Risk | -2.41 | -1.37 | 1.33 | 1.08 | -3.64 | 1.70 | 1.78 | 0.93 |
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications