2020-ல் இதுவரை எந்த மியூச்சுவல் ஃபண்ட் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கிறது! 25/9/2020 நிலவரம்!

இந்த 2020-ம் ஆண்டில் எந்த ரக மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது என்பதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். இந்த 2020-ம் ஆண்டில், இதுவரை செக்டோரியல் பார்மா மியூச்சுவல் ஃபண்டுகள் 48.25 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து செக்டோரியல் டெக்னாலஜி மியூச்சுவல் ஃபண்டுகள் 29.18 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

2020-ல் இதுவரை எந்த மியூச்சுவல் ஃபண்ட் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கிறது! 25/9/2020 நிலவரம்!

இப்படி கடந்த 10 ஆண்டுகளில் எந்த ரக ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது என்பது வரை, விரிவாக கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். நல்ல ரக ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீட்டைத் தொடங்குங்கள். உங்கள் நிதி ஆலோசகரிடமும் இது குறித்து கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.

2020-ம் ஆண்டில் இதுவரை எந்த மியூச்சுவல் ஃபண்ட் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது! 25 செப் 2020 வருமான விவரம்!
வ.எஃபண்ட் வகைகள்1 DayYTD1 Week1 Month3 Month1 Year3 Years5 Years10 Years
1Equity: Sectoral-Pharma2.0148.25-4.681.0618.3358.1616.015.1314.51
2Equity: Sectoral-Technology3.3329.18-0.438.7137.1130.7124.9013.3514.41
3Commodities: Gold0.5826.63-3.45-3.313.5827.8417.6412.108.84
4Debt: Long Duration-0.248.85-0.381.010.7811.918.529.378.67
5Debt: Gilt with 10 year Constant Duration-0.118.780.021.090.5111.159.3110.189.67
6Debt: Gilt-0.128.170.010.950.5310.127.688.588.74
7Debt: Corporate Bond-0.027.260.080.561.259.737.247.738.22
8Debt: Banking and PSU-0.037.240.030.481.329.868.188.338.67
9Debt: Medium to Long Duration-0.097.15-0.040.811.128.976.217.237.84
10Debt: Dynamic Bond-0.056.800.010.741.058.676.447.578.45
11Debt: Short Duration-0.016.700.090.502.1610.646.006.957.90
12Debt: Floater-0.016.600.120.541.808.657.637.768.21
13Equity: Thematic-Energy1.986.48-5.33-6.858.3512.113.09----
14Equity: Small Cap2.016.42-5.25-2.0418.718.66-1.086.989.95
15Debt: Low Duration0.014.830.100.403.536.585.066.097.43
16Debt: Money Market0.014.440.060.281.006.246.967.178.06
17Debt: Medium Duration-0.014.290.140.721.705.695.626.807.63
18Debt: Ultra Short Duration0.014.180.070.291.127.745.926.577.94
19Debt: Liquid0.013.120.060.260.794.546.076.487.70
20Hybrid: Arbitrage0.063.040.140.370.724.405.385.807.11
21Debt: FMP0.012.670.050.240.724.025.776.387.59
22Debt: Overnight0.012.530.060.250.753.825.085.566.96
23Equity: International-0.721.72-3.65-5.462.3011.136.889.076.06
24Equity: Thematic-MNC1.701.44-3.55-3.447.294.014.185.7912.63
25Equity: Mid Cap1.971.24-4.45-3.2111.135.441.287.0511.08
26Hybrid: Conservative Hybrid0.581.14-1.15-0.733.113.723.726.207.39
27Hybrid: Dynamic Asset Allocation1.220.21-2.17-2.084.643.573.676.197.72
28Hybrid: Multi Asset Allocation1.29-0.13-2.74-2.675.713.483.366.206.68
29Hybrid: Equity Savings0.96-0.30-1.58-1.463.832.503.205.44--
30Debt: Credit Risk0.00-1.900.290.982.13-0.240.803.797.14
31Equity: Thematic-Dividend Yield2.09-2.15-4.28-4.468.471.250.226.116.94
32Equity: Thematic2.24-2.78-4.30-4.367.540.161.296.028.51
33Equity: Thematic-Consumption2.19-2.86-4.66-4.725.420.423.378.4610.02
34Hybrid: Aggressive Hybrid1.74-4.15-3.12-3.026.400.032.216.428.03
35Hybrid: Balanced Hybrid1.37-4.32-2.65-2.564.48-0.921.795.317.19
36Equity: Large & MidCap2.20-5.71-4.23-3.958.23-0.751.227.139.02
37Equity: ELSS2.25-6.14-4.13-3.757.93-1.431.436.668.38
38Equity: Value Oriented2.47-6.53-4.45-4.098.63-2.83-1.105.648.32
39Equity: Multi Cap2.27-6.62-4.16-4.077.05-1.581.926.808.01
40Equity: Large Cap2.37-8.06-3.97-4.046.26-3.233.757.277.18
41Equity: Sectoral-Infrastructure2.31-13.09-5.54-7.642.72-11.58-5.962.242.92
42Equity: Thematic-PSU1.79-20.80-6.24-11.32-6.60-17.71-10.84-0.210.01
43Equity: Sectoral-Banking2.40-33.51-4.76-8.97-2.41-27.67-7.241.741.66

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+