ஆகஸ்ட் 2020-ல் மியூச்சுவல் ஃபண்ட்கள் கொடுத்த வருமானத்தோடு முந்தைய மாதங்களின் வருமான விவரம்!

கடந்த ஆகஸ்ட் 2020 மாதத்தில் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் 10.54 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து செக்டோரியல் பேங்கிங் துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் 8.13 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

ஆகஸ்ட் 2020-ல் மியூச்சுவல் ஃபண்ட்கள் கொடுத்த வருமானத்தோடு முந்தைய மாதங்களின் வருமான விவரம்!

கடந்த ஜூலை 2020 மாதத்தில், செக்டோரியல் டெக்னாலஜி மியூச்சுவல் ஃபண்ட் 19.40 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து செக்டோரியல் பார்மா மியூச்சுவல் ஃபண்ட் 12.24 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி கடந்த 8 மாதங்களில் (ஜனவரி - ஆகஸ்ட்) எந்த ரக மியூச்சுசல் ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன என்கிற விவரத்தை, கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு, நல்ல மியூச்சுசல் ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீட்டைத் தொடங்குங்கள்.

ஆகஸ்ட் 2020-ல் மியூச்சுவல் ஃபண்ட்கள் கொடுத்த வருமானத்தோடு முந்தைய மாதங்களின் வருமான விவரம்!
வ.எஃபண்ட் வகைகள்Aug-20Jul-20Jun-20May-20Apr-20Mar-20Feb-20Jan-20
1Equity: Small Cap10.546.6711.15-2.0711.76-28.59-4.567.58
2Equity: Sectoral-Banking8.131.6212.06-9.8511.46-33.97-6.46-3.02
3Equity: Mid Cap6.705.388.81-1.4212.70-26.25-3.955.49
4Equity: Sectoral-Infrastructure6.002.118.96-1.3812.53-26.77-7.853.07
5Equity: Thematic-Consumption4.713.456.11-0.019.92-20.95-3.202.65
6Equity: Large & MidCap4.555.747.29-2.1313.26-25.16-4.602.40
7Equity: Value Oriented4.546.677.74-1.5414.48-25.08-6.581.12
8Equity: Thematic-Energy4.357.527.470.5116.13-19.33-8.59-3.29
9Equity: Thematic3.975.926.59-0.5913.22-21.39-6.161.28
10Equity: ELSS3.816.057.36-2.2412.72-23.74-4.881.08
11Equity: Thematic-MNC3.544.035.20-0.5210.95-17.03-2.721.02
12Equity: Multi Cap3.525.887.22-2.1812.89-23.50-4.901.11
13Equity: Thematic-Dividend Yield3.337.007.16-0.4411.33-19.92-6.231.09
14Equity: Thematic-PSU3.09-0.067.46-3.368.80-18.24-6.28-2.66
15Equity: International3.025.573.863.9910.71-10.26-6.68-1.60
16Hybrid: Aggressive Hybrid2.825.265.68-1.709.62-18.65-3.540.83
17Equity: Large Cap2.386.686.80-2.1313.58-21.90-5.94-0.86
18Hybrid: Balanced Hybrid2.183.865.08-0.858.09-15.16-2.900.31
19Hybrid: Equity Savings1.682.863.28-0.695.70-10.18-1.770.49
20Equity: Sectoral-Technology1.6419.406.310.5410.78-16.44-5.054.27
21Equity: Sectoral-Pharma1.6212.242.262.3323.58-8.16-0.534.42
22Hybrid: Multi Asset Allocation1.585.795.09-1.459.52-13.71-2.460.90
23Hybrid: Dynamic Asset Allocation1.454.324.71-1.478.68-13.28-2.180.37
24Hybrid: Conservative Hybrid0.812.482.820.263.46-6.72-0.540.46
25Debt: Ultra Short Duration0.330.490.520.800.380.460.440.35
26Debt: Low Duration0.302.740.890.52-0.16-0.790.490.40
27Debt: Money Market0.300.420.500.880.560.530.440.47
28Debt: Credit Risk0.281.481.240.86-4.44-2.050.560.01
29Debt: Liquid0.270.260.290.360.370.510.390.41
30Hybrid: Arbitrage0.27-0.11-0.200.750.390.260.740.56
31Debt: Overnight0.250.250.230.250.230.320.370.39
32Debt: FMP0.240.250.270.340.290.320.350.38
33Debt: Floater0.171.011.361.580.130.360.820.62
34Debt: Short Duration-0.141.691.231.44-0.210.201.060.58
35Debt: Corporate Bond-0.180.811.582.010.190.301.210.80
36Debt: Banking and PSU-0.291.111.342.090.190.371.170.79
37Debt: Medium Duration-0.331.121.421.81-0.77-1.461.400.41
38Debt: Dynamic Bond-0.901.210.941.560.580.411.690.34
39Debt: Medium to Long Duration-1.111.331.161.970.690.481.710.15
40Debt: Gilt-1.520.930.451.811.751.042.310.32
41Debt: Gilt with 10 year Constant Duration-1.640.970.382.191.641.122.460.38
42Debt: Long Duration-1.841.921.352.370.250.913.230.20
43Commodities: Gold-3.1410.492.48-0.288.012.944.134.01

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+