தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான ஆக்ஸிஸ் வங்கி அதன் வைப்பு நிதி திட்டங்களுக்கன வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது 2 கோடி ரூபாய்க்குள்ளான வைப்பு நிதிகளுக்கு பொருந்தும் என அறிவித்துள்ளது.
ஆக்ஸிஸ் வங்கியின் இந்த அறிவிப்பானது பிப்ரவரி 11, 2023 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த அறிவிப்பானது ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில் வந்துள்ளது. கடந்த வாரத்தில் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தினை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.50% ஆக அதிகரித்துள்ளது.
எவ்வளவு வட்டி விகிதம்
ஆக்ஸிஸ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு மத்தியில் 7 நாட்கள் முதல் 10 வருடங்களுக்கான வட்டி விகிதமானது, 3.50% முதல் 7% வரையில் வட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே மூத்த குடி மக்களுக்கு வட்டி விகிதம் 7.75% வரையில் கிடைக்கிறது.
எவ்வளவு?
ஆக்ஸிஸ் வங்கியில் 7 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு வட்டி விகிதம் 3.50% ஆக கிடைக்கும். இதே 46 நாள் முதல் 60 நாட்கள் வரையில் வட்டி விகிதம் 4% கிடைக்கிறது.
61 நாள் மற்றும் 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான திட்டத்திற்கு 4.50% மற்றும் 4.75% வரையில் கிடைக்கும். இதே 6 - 9 மாதங்கள் வரையிலான டெபாசிட் திட்டங்களுக்கு 5.75% ஆகவும், இதே 9 முதல் 12 மாதங்களுக்கு 6% வட்டியும் கிடைக்கும்.
ரூ.2 கோடிக்குள்ளான டெபாசிட்
7 - 14 நாட்கள் - 3.50%
15 - 29 நாட்கள் - 3.50%
30 - 45 நாட்கள் - 3.50%
46 - 60 நாட்கள் - 4%
61 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரையில் - 4.50%
3 மாதங்கள் முதல் 4 மாதங்களுக்குள் - 4.75%
5 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்குள் - 4.75%
6 மாதங்கள் முதல் 7 மாதங்களுக்குள் - 5.75%
7 மாதங்கள் முதல் 8 மாதங்களுக்குள் - 5.75%
8 மாதங்கள் முதல் 9 மாதங்களுக்குள் - 5.75%
9 மாதங்கள் முதல் 10 மாதங்களுக்குள் - 6%
10 மாதங்கள் முதல் 11 மாதங்களுக்குள் - 6%
11 மாதங்கள் முதல் 11 மாதங்கள் 24 நாட்கள் - 6%
11 மாதங்கள் 25 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 6%
1 வருடம் முதல் 1 வருடம் 4 நாட்கள் - 6.75%
1 வருடம் 5 நாட்கள் முதல் 1 வருடம் 10 நாட்கள் - 6.75%
1 வருடம் 11 நாட்கள் முதல் 1 வருடம் 24 நாட்கள் - 6.75%
1 வருடம் 25 நாட்கள் - 13 மாதங்களுக்குள் - 7.10%
13 மாதங்களுக்கு மேல் 14 மாதங்களுக்குள் - 6.75%
14 மாதங்களுக்கு மேல் 15 மாதங்களுக்குள் - 6.75%
15 மாதங்களுக்கு மேல் 16 மாதங்களுக்குள் - 6.75%
16 மாதங்களுக்கு மேல் 17 மாதங்களுக்குள் - 6.75%
17 மாதங்களுக்கு மேல் 18 மாதங்களுக்குள் - 6.75%
18 மாதங்களுக்கு மேல் 2 வருடத்திற்குள் - 6.75%
2 வருடத்திற்கு மேல் 30 மாதங்களுக்குள் - 7.26%
30 மாதங்களுக்கு மேல் 3 வருடத்திற்குள் - 7%
3 வருடத்திற்கு மேல் - 5 வருடத்திற்குள் - 7%
5 வருடத்திற்கு மேல் - 10 வருடத்திற்குள் - 7%
ரூ.2 கோடிக்கு மேல் ரூ.2.50 கோடிக்குள் டெபாசிட்
7 - 14 நாட்கள் - 4.80%
15 - 29 நாட்கள் - 5%
30 - 45 நாட்கள் - 5.50%
46 - 60 நாட்கள் - 6.25%
61 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரையில் - 6.25%
3 மாதங்கள் முதல் 4 மாதங்களுக்குள் - 6.50%
4 மாதங்கள் முதல் 5 மாதங்களுக்குள் - 6.50%
5 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்குள் - 6.50%
6 மாதங்கள் முதல் 7 மாதங்களுக்குள் - 6.65%
7 மாதங்கள் முதல் 8 மாதங்களுக்குள் - 6.65%
8 மாதங்கள் முதல் 9 மாதங்களுக்குள் - 6.65%
9 மாதங்கள் முதல் 10 மாதங்களுக்குள் - 6.75%
10 மாதங்கள் முதல் 11 மாதங்களுக்குள் - 6.75%
11 மாதங்கள் முதல் 11 மாதங்கள் 24 நாட்கள் - 6.75%
11 மாதங்கள் 25 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 6.75%
1 வருடம் முதல் 1 வருடம் 4 நாட்கள் - 7.25%
1 வருடம் 5 நாட்கள் முதல் 1 வருடம் 10 நாட்கள் - 7.25%
1 வருடம் 11 நாட்கள் முதல் 1 வருடம் 24 நாட்கள் - 7.25%
1 வருடம் 25 நாட்கள் - 13 மாதங்களுக்குள் - 7.25%
13 மாதங்களுக்கு மேல் 14 மாதங்களுக்குள் - 7.25%
14 மாதங்களுக்கு மேல் 15 மாதங்களுக்குள் - 7.25%
15 மாதங்களுக்கு மேல் 16 மாதங்களுக்குள் - 7.25%
16 மாதங்களுக்கு மேல் 17 மாதங்களுக்குள் - 7.25%
17 மாதங்களுக்கு மேல் 18 மாதங்களுக்குள் - 7.25%
18 மாதங்களுக்கு மேல் 2 வருடத்திற்குள் - 7.25%
2 வருடத்திற்கு மேல் 30 மாதங்களுக்குள் - 7.25%
30 மாதங்களுக்கு மேல் 3 வருடத்திற்குள் - 7.25%
3 வருடத்திற்கு மேல் - 5 வருடத்திற்குள் - 7%
5 வருடத்திற்கு மேல் - 10 வருடத்திற்குள் - 7%
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications