நாட்டில் வங்கி டெபாசிட் என்பது மிக பிரபலமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இது மூத்த குடி மக்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
தங்களது முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம்.
இது முதலீட்டாளர்கள் விரும்பும் காலத்திற்கு எற்ப 10 ஆண்டுகள் வரையில், டெபாசிட் செய்து கொள்ளலாம். தனியார் வங்கிகள் முதல் பொதுத் துறை வங்கிகள் வரையில் போட்டி போட்டிக் கொண்டு வங்கி வைப்பு நிதி திட்டங்களை வழங்கி வருகின்றன.
ஹெச்டிஎஃப்சி வங்கி (ரூ. 2 கோடி ரூபாய்க்குள் - பொது மக்களுக்கு)
7 - 14 நாட்கள் - 2.50%
15 - 29 நாட்கள் - 2- 50%
30 - 45 நாட்கள் - 3%
61 - 90 நாட்கள் - 3%
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் - 3.50%
6 மாதம் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரையில் - 4.40%
9 மாதம் 1 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 4.40%
1 வருடத்திற்குள் - 4.40%
1 வருடம் 1 நாள் - 2 வருடத்திற்குள் - 5.10%
2 வருடம் 1 நாள் - 3 வருடத்திற்குள் - 5.20%
3 வருடம் 1 நாள் - 5 வருடத்திற்குள் - 5.45%
5 வருடம் 1 நாள் - 10 வருடத்திற்குள் - 5.6%
எஸ்பிஐ (ரூ.2 கோடி - பொது மக்கள்)
7 - 45 நாட்கள் - 2.90%
46 - 179 நாட்கள் - 3.90%
180 - 210 நாட்கள் - 4.40%
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 4.40%
1 வருடத்திற்குள் - 5.10%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 5.20%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 5.45%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 5.50%
ஐசிஐசிஐ வங்கி
15 - 29 நாட்கள் - 2.50%
30 - 45 நாட்கள் - 3%
46 - 60 நாட்கள் - 3%
61- 90 நாட்கள் - 3%
91 - 120 நாட்கள் - 3.50%
121 - 150 நாட்கள் - 3.50%
151 - 184 நாட்கள் - 3.50%
185 - 210 நாட்கள் - 4.40%
211 - 270 நாட்கள் - 4.40%
271 - 289 நாட்கள் - 4.40%
290 - 1 வருடத்திற்குள் - 5%
390 நாட்கள் - 15 மாதங்கள் - 5%
15 மாதங்கள் - 18 மாதங்களுக்குள் - 5%
18 மாதங்கள் முதல் 2 வருடத்திற்குள் - 5%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் - 5.20%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் - 5.45%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் - 5.60%
பணவீக்க அச்சம்
தற்போது நாட்டில் பணவீக்கம் என்பது வட்டி விகிதத்தினை பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஆக பணவீக்கம் அதிகரித்தால் அது வட்டி விகிதத்தினை அதிகரிக்க காரணமாக அமையலாம். இந்தியாவிலும் பணவீக்கம் என்பது தற்போது உச்சத்தில் உள்ள நிலையில், எதிர்காலத்தில் நுகர்வோரை பாதுகாப்பதற்காக வட்டி விகிதத்தினை அதிகரிக்க வங்கிகள் முற்படலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications