இந்திய ரிசர்வ் வங்கியானது சில தினங்களுக்கு முன்பு ரெப்போ விகிதத்தினை அதிகரித்தது. இதற்கிடையில் பல வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தற்போடு 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தினை உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் அதிகரித்துள்ளது.
இந்த வட்டி அதிகரிப்பானது ஆகஸ்ட் 9, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன. ஆக இதன் படி இன்று முதல் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
எவ்வளவு வட்டி விகிதம்?
இந்த ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 7 நாள் முதல் 120 மாதங்கள் வரையிலான டெபாசிட் திட்டங்கள் உள்ளன. இதற்காக வட்டி விகிதம் 3.75% முதல் 6% வரையில் உள்ளது. இதே மூத்த குடி மக்களுக்கு 4.50% முதல் 6.75% வரையில் வழங்கப்படுகின்றது. அதிலும் தற்போது பணவீக்கமானது அதிகரித்து வரும் நிலையில், வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம் (உள்நாட்டு மக்கள், NRO, சம்பூர்னா நிதி)
7 நாள் முதல் 29 நாட்கள் வரையில் - 3.75%
30 நாள் முதல் 89 நாட்கள் வரையில் - 4.25%
90 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 4.75%
6 மாதங்கள் - 5.25%
6 மாதத்திற்கு மேல் - 9 மாதத்திற்குள் - - 5.50%
9 மாதங்கள் - 5.75%
9 மாதத்திற்கு மேல் 12 மாதங்களுக்குள் - 6.50%
12 மாதங்கள் - 7%
12 மாதம் 1 நாள் முதல் 15 மாதத்திற்குள் - 7.20%
15 மாதம் 1 நாள் முதல் 524 நாட்கள் - 7.20%
75 வாரங்கள் (525 நாட்கள்) - 7.50%
526 நாட்கள் முதல் 18 மாதங்கள் வரையில் - 7.20%
18 மாதங்கள் 1 நாள் முதல் 24 மாதங்களுக்குள் - 7%
24 மாதங்கள் - 7.10%
24 மாதங்கள் 1 நாள் முதல் 989 நாட்கள் - 6.50%
990 நாட்கள் - 7.50%
991 நாட்கள் முதல் 36 மாதங்கல் வரையில் - 6.50%
36 மாதங்கள் 1 நாள் முதல் 42 மாதங்கள் - 6.25%
42 மாதங்கள் 1 நாள் முதல் 60 மாதங்கள் - 7.20%
60 மாதம் 1 நாள் முதல் 75 மாதங்கள் - 6%
75 மாதங்கள் - 7.50%
75 மாதங்கள் 1 நாள் முதல் 120 மாதங்கள் வரையில் 6.00%
இதில் மேற்கண்ட வட்டி விகிதத்தில் மூத்த குடிமக்களுக்கு 0.75% அதிகமாகும்.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கியிலும் இன்று முதல் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு என்ன விகிதம்
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 3.25%
15 நாள் முதல் 29 நாட்கள் வரையில் - 3.25%
30 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.35%
46 நாள் முதல் 60 நாட்கள் வரையில் - 3.65%
61 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - 4.50%
91 நாள் முதல் 120 நாட்கள் வரையில் - 5%
121 நாள் முதல் 150 நாட்கள் வரையில் - 5%
151 நாள் முதல் 184 நாட்கள் வரையில் - 5%
185 நாள் முதல் 210 நாட்கள் வரையில் - 5.25%
211 நாள் முதல் 270 நாட்கள் வரையில் - 5.25%
271 நாள் முதல் 289 நாட்கள் வரையில் - 5.50%
290 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 5.50%
1 வருடம் 389 நாட்கள் - 5.75%
390 நாட்கள் முதல் 15 மாதத்திற்குள் - 5.75%
15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்குள் - 5.75%
18 மாதம் முதல் 2 வருடத்திற்குள் - 5.75%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் - 5.75%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் - 5.75%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் - 5.75%
ஐசிஐசிஐ வங்கி (மூத்த குடி மக்களுக்கு என்ன விகிதம் )
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 3.25%
15 நாள் முதல் 29 நாட்கள் வரையில் - 3.25%
30 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.35%
46 நாள் முதல் 60 நாட்கள் வரையில் - 3.65%
61 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - 4.50%
91 நாள் முதல் 120 நாட்கள் வரையில் - 5%
121 நாள் முதல் 150 நாட்கள் வரையில் - 5%
151 நாள் முதல் 184 நாட்கள் வரையில் - 5%
185 நாள் முதல் 210 நாட்கள் வரையில் - 5.25%
211 நாள் முதல் 270 நாட்கள் வரையில் - 5.25%
271 நாள் முதல் 289 நாட்கள் வரையில் - 5.50%
290 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 5.50%
1 வருடம் 389 நாட்கள் - 5.75%
390 நாட்கள் முதல் 15 மாதத்திற்குள் - 5.75%
15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்குள் - 5.75%
18 மாதம் முதல் 2 வருடத்திற்குள் - 5.75%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் - 5.75%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் - 5.75%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் - 5.75%
ஐஓபி வங்கியில்
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 3%
15 நாள் முதல் 29 நாட்கள் வரையில் - 3%
30 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
46 நாள் முதல் 60 நாட்கள் வரையில் - 3.75%
61 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.75%
91 நாள் முதல் 120 நாட்கள் வரையில் - 4%
121 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 4%
180 நாள் முதல் 269 நாட்கள் வரையில் - 4.50%
270 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 4.50%
1 வருடத்திற்கு மேல் - 2 வருடத்திற்குள் - 5.45%
444 நாட்கள் - 5.50%
2 வருடம் - 3 வருடத்திற்குள் - 5.45%
3 வருடம் அதற்கு மேல் - 5.60%
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications