கடந்த ஒரு வாரத்தில் 19% மேல் வருமானம் கொடுத்த பங்குகள் பட்டியல்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்செக்ஸ் கடந்த ஆறு நாட்களாக, தன் முந்தைய நாள் குளோசிங் புள்ளியை விட ஒரு படி அதிகமாகத் தான் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று தான் சென்செக்ஸ் திடீரென முந்தைய நாள் குளோசிங்கை விட கொஞ்சம் சரிந்து இருக்கிறது. இருப்பினும் கொரோனாவுக்குப் பிந்தைய முதல் உச்சப் புள்ளியாக 33,887 புள்ளிகளுக்குக் கீழ் விழவில்லை என்பது மட்டுமே ஒரே ஆறுதல்.

சரி இந்த ஒரு வார காலத்தில் இந்தியாவின் டாப் 500 (பி எஸ் இ 500) பங்குகளில், எந்த பங்குகள் எல்லாம் 19 சதவிகிதத்துக்கு மேல் விலை அதிகரித்து இருக்கிறதோ அவைகளை மட்டும் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றுவதை தேர்வு செய்து, நல்ல லாபம் பார்க்கவும்.

 

கான்டிராக்ட் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கப் புதிய யுக்தி..!

கடந்த ஒரு வாரத்தில் 19% மேல் வருமானம் கொடுத்த பங்குகள் பட்டியல்!

பிஎஸ்இ 500-ல் கடந்த ஒரு வாரத்தில் 19%-க்கு மேல் விலை ஏறிய பங்குகள்
வ.எண்கம்பெனிகள் பெயர்04 ஜூன் 2020 (ரூ)28 மே 2020 (ரூ)லாபம்
0S&P BSE SENSEX33,980.7032,200.595.50%
0NIFTY 5010,029.109,490.105.70%
0S&P BSE 50012,994.8612,271.505.90%
1IFCI7.174.0875.70%
2IDBI BANK34.9520.0574.30%
3TRIDENT7.634.5767.00%
4SHOPPERS STOP205.15133.2554.00%
5CHALET HOTELS161.05108.5548.40%
6VODAFONE IDEA8.635.8248.30%
7SOUTH IND.BANK7.204.9744.90%
8ARVIND FASHIONS175.40122.4043.30%
9INDIAN OVERSEAS BANK10.337.2841.90%
10INOX LEISURE268.85208.8028.80%
11S H KELKAR & CO.65.4551.2027.80%
12QUESS CORP. LTD269.20211.0027.60%
13BANK OF INDIA40.6532.0027.00%
14TCNS CLOTHING CO.415.60330.8525.60%
15CHOLAMANDALAM FINANCIAL HOLDINGS293.85234.0525.60%
16VIP INDUSTRIES262.95210.2525.10%
17UNION BANK29.1523.4024.60%
18MAX INDIA LTD69.8056.2024.20%
19D. B. CORP74.6560.1524.10%
20FINOLEX CABLES255.05205.6524.00%
21JINDAL STAINLESS32.9526.6523.60%
22JUBILANT LIFE SCIENCES537.45434.7523.60%
23ORIENT CEMENT55.3044.7523.60%
24KEC INTERNATIONAL237.95192.8523.40%
25BAJAJ ELECTRICALS446.40363.6522.80%
26CREDITACCESS GRAMEEN475.30387.8022.60%
27RELIANCE CAPITAL8.096.6222.20%
28VARROC ENGINEERING156.65128.3022.10%
29OBEROI REALTY374.15306.6022.00%
30TIME TECHNO35.3029.0021.70%
31BOMBAY DYEING57.6047.3521.60%
32WELSPUN CORP71.1058.5021.50%
33RELIANCE POWER2.321.9121.50%
34RELAXO FOOTWEARS776.10639.2021.40%
35JAIN IRRIGATION8.887.3321.10%
36PVR LTD1,070.45884.2521.10%
37GULF OIL LUBRICANTS694.80574.0021.00%
38AMBER ENTERPRISES INDIA LTD1,498.651,240.0020.90%
39GODREJ PROPERTIES790.75655.3020.70%
40BANK OF MAHARASHTRA10.298.5420.50%
41PC JEWELLER12.9110.7620.00%
42BAJAJ FINSERV5,139.754,285.4019.90%
43KEI INDUSTRIES332.50277.4519.80%
44PHOENIX MILL589.65492.6019.70%
45TRENT LTD555.35463.9519.70%
46TEAMLEASE SERVICES1,784.451,492.2019.60%
47HIMACHAL FUTURISTIC11.079.2619.50%
48TEJAS NETWORKS LTD39.0032.6519.40%
49ADITYA BIRLA CAPITAL52.8044.3019.20%
50GUJARAT GAS277.45232.8519.20%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE 500 stocks which price up 19% in a week as on 04 June 2020

List of BSE 500 stocks which price up 19% in a week as on 04 June 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X