EMI: கனரா வங்கியானது அதன் MCLR விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது ஏப்ரல் 12, 2023ல் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக கடன்களுக்கான வட்டி விகிதமானது அதிகரித்துள்ளது.

இந்த வட்டி அதிகரிப்பானது ஏப்ரல் 12, 2023 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன் ஓவர் நைட் எம்சிஎல்ஆர் விகிதம் - 7.90%
1 மாத எம்சிஎல்ஆர் விகிதமானது - 8%
3 மாத எம்சிஎல்ஆர் விகிதமானது - 8.15%
6 மாத எம்சிஎல்ஆர் விகிதமானது - 8.45%
1 வருட எம்சிஎல்ஆர் விகிதம் - 8.65%
கனரா வங்கியின் இந்த அறிவிப்பால் பிக்சட் டெபாசிட்களுக்கான விகிதம் என்பது அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடன்களுக்கான வட்டி விகிதமானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்ந்து ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் சூழலில், வங்கிகள் கடன்களுக்காக வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. எனினும் கடந்த முறை ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கா விட்டாலும் கூட கனரா வங்கி உள்பட சில வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கடந்த மே 2022 முதல் 250 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன.
தனியார் துறையை சேர்ந்த ஹெச் டி எஃப் சி வங்கியானது அதன் எம்சிஎல்ஆர் விகிதத்தினை குறைத்துள்ளது. இது தொடர்ந்து ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் சூழலில், கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.

இந்த எம்சிஎல்ஆர் விகிதத்தினை 85 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இது
இந்த வட்டி குறைப்பின் காரணமாக 1 மாத எம்சிஎல்ஆர் விகிதமானது 70 அடிப்படை புள்ளிகள் குறைந்து, 7.95% ஆக குறைந்துள்ளது. 3 மாத எம்சிஎல்ஆர் விகிதமானது, 40 அடிப்படை புள்ளிகள் குறைந்து, 8.30% ஆக குறைந்துள்ளது. 6 மாத எம்சிஎல்ஆர் விகிதமானது 10 அடிப்படை புள்ளிகள் குறைந்து, 8.70% ஆக குறைந்துள்ளது. 1 வருடம், 2 வருடம் மற்றும் 3 வருடம், 8.95%, 9.05% மற்றும் 9.15% முறையே குறைந்துள்ளது.
கடந்த முறையே எம்சிஎல்ஆர் விகிதமானது, 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 8.65% - 9.15% வருடம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications