இன்றைய காலகட்டத்திலும் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் முதன்மையான முதலீடு என்றால், அது வங்கி பிக்ஸட் டெபாசிட் தான். ஏனெனில் முதலீட்டுக்கு பங்கம் இல்லாத ஒரு பாதுகாப்பான முதலீடு.
அதிலும் நடப்பு ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் விதமாக ரிசர்வ் வங்கி பல முறை வட்டி குறைப்பினை செய்தது.
இதன் காரணமாக பல வங்கிகள் கடன்களுக்கான அடிப்படை விகிதம் மற்றும் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தினையும் குறைத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கனரா வங்கியும் குறைத்துள்ளது.
வட்டி குறைப்பு
சொல்லப்போனால் ரெப்போ விகிதம் குறைந்துள்ள நிலையில், அதன் பலனையே சில வங்கிகள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றன. கடந்த நவம்பர் 27, 2020 கடைசியாக கனரா வங்கியில் வட்டி விகிதம் மாற்றப்பட்டது. இதன் காரணமாக வங்கியில் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான விகிதமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சரி வாருங்கள் புதிய வட்டி விகிதத்தினை பார்க்கலாம்.
பொது மக்களுக்கான வட்டி விகிதம்
பொது மக்களுக்கான வட்டி விகிதம் (ரூ.2 கோடி ரூபாய்க்குள்) ஆகஸ்ட் 10 முதல் அமலுக்கு வந்துள்ளது.
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 2.95%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.9%
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் - 4%
180 நாள் முதல் 1 வருடத்திற்குள் 4.45%
1 வருடத்திற்கு மட்டும் - 5.25%
1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 5.2%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 5.4%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 5.5%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்கு - 5.5%
மூத்த குடி மக்களுக்கான வட்டி விகிதம்
மூத்த குடி மக்களுக்கான வட்டி விகிதம் (ரூ.2 கோடி ரூபாய்க்குள்)
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 2.95%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.9%
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் - 4%
180 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 4.95%
1 வருடத்திற்கு மட்டும் - 5.75%
1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 5.70%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 5.90%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 6%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்கு - 6%
எம்சிஎல்ஆர் விகிதம்.
கடன்களுக்கான அடிப்படடை விகிதத்தினை 30 அடிப்படை புள்ளிகளை கனரா வங்கி கடந்த வாரம் குறைத்தது. இது அக்டோபர் 7 முதல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதில் ஒவர் நைட் எம்சிஎல்ஆர் விகிதம் - 6.95%
ஓரு மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 6.95%
மூன்று மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 7.10%
ஆறு மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 7.35%
ஒரு வருட எம்சிஎல்ஆர் விகிதம் - 7.40%
கனரா பேங்க் பேஸ் ரேட் - 9.40%
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஜாக்பாட் வட்டி தான்! ஆனால் அவசரப்பட்டு முதலீடு செய்யாதீங்க - ஏன்?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications