ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இந்திய பொருளாதாரத்தினை ஊகுவிக்கும் பொருட்டு ரெபோ விகிதத்தினை கடந்த கூட்டத்தில் எந்த வித மாற்றமும் செய்யவில்லை.
எனினும் இதற்கு முன்பு நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்திலேயே 115 அடிப்படை புள்ளிகள் ரெபோ விகிதம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், கடைசியாக நடந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை.
எனினும் பல வங்கிகள் கடன் களுக்கான அடிப்படை விகிதம் மற்றும் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தினையும் குறைத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கனரா வங்கியும் குறைத்துள்ளது.
வட்டி குறைப்பு
சொல்லப்போனால் இதன் பலனையே சில வங்கிகள் தற்போது தான் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 7 அன்று கடன் களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தினை குறைத்த நிலையில், தற்போது வங்கி வைப்பு நிதிக்கும் வட்டியினை குறைத்துள்ளது கனரா வங்கி.
பொது மக்களுக்கான வட்டி விகிதம்
பொது மக்களுக்கான வட்டி விகிதம் (ரூ.2 கோடி ரூபாய்க்குள்) ஆகஸ்ட் 10 முதல் அமலுக்கு வந்துள்ளது.
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 4%
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் - 4.05%
180 நாள் முதல் 1 வருடத்திற்குள் 4.50%
1 வருடத்திற்கு மட்டும் - 5.40%
1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 5.35%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 5.35%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 5.30%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்கு - 5.30%
மூத்த குடி மக்களுக்கான வட்டி விகிதம்
மூத்த குடி மக்களுக்கான வட்டி விகிதம் (ரூ.2 கோடி ரூபாய்க்குள்)
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 4%
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் - 4.05%
180 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 5%
1 வருடத்திற்கு மட்டும் - 5.90%
1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 5.85%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 5.85%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 5.80%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்கு - 5.80%
எம்சிஎல்ஆர் விகிதம்.
கடன் களுக்கான அடிப்படடை விகிதத்தினை 30 அடிப்படை புள்ளிகளை கனரா வங்கி கடந்த வாரம் குறைத்தது. இது கடந்த ஆகஸ்ட் 7 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதில் ஒவர் நைட் எம்சிஎல்ஆர் விகிதம் - 7%
ஓரு மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 7%
மூன்று மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 7.15%
ஆறு மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 7.40%
ஒரு வருட எம்சிஎல்ஆர் விகிதம் - 7.45%
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஜாக்பாட் வட்டி தான்! ஆனால் அவசரப்பட்டு முதலீடு செய்யாதீங்க - ஏன்?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications