கன்சர்வேட்டிவ் ஹைஃப்ரிட் ஃபண்டுகள் என்ன வருமானம் கொடுக்கிறது?
இந்த கன்சரேட்டிவ் ஹைஃப்ரிட் ஃபண்டுகள் வழியாக திரட்டப்படும் பணத்தில் 10 - 25 சதவிகித பணத்தை ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்வார்கள். மீதமுள்ள 75 - 90 சதவிகித பணத்தைத் தான் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.
இந்த முதலீடுகள் வழியாக கிடைக்கும் பணத்தைத் தான் ஃபண்டில் பணம் போடும் முதலீட்டாளர்களுக்கு கொடுக்கிறார்கள். கீழே அட்டவணையில் கடந்த 3, 5 ஆண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த கன்சர்வேட்டிவ் ஹைஃப்ரிட் ஃபண்டுகள் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம்.

| கடந்த 5 ஆண்டுகளில் கன்சர்வேட்டிவ் ஹைப்ரிட் ஃபண்டுகள் கொடுத்த வருமானம் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | ஃபண்டுகளின் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட ரேங்க் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட ரேங்க் பட்டியல் |
| 1 | SBI Magnum Children's Benefit Reg | Invest Online | 4.25 | 14/36 | 8.28 | 1/33 |
| 2 | ICICI Pru Regular Savings Reg | Invest Now | 5.83 | 3/36 | 7.56 | 2/33 |
| 3 | Baroda Conservative Hybrid Reg | 7.20 | 1/36 | 7.18 | 3/33 |
| 4 | Tata Retrmnt Savings Cons Reg | Invest Online | 4.57 | 10/36 | 7.04 | 4/33 |
| 5 | Kotak Asset Allocator Reg | Invest Online | 3.78 | 16/36 | 6.70 | 5/33 |
| 6 | Kotak Debt Hybrid Reg | Invest Online | 4.30 | 12/36 | 6.66 | 6/33 |
| 7 | Nippon India Retrmnt Incm Generation Reg | Invest Online | 5.33 | 5/36 | 6.2 | 7/33 |
| 8 | Franklin Life Stage FoF 50s Plus FR Reg | Invest Online Now | 4.67 | 9/36 | 6.18 | 8/33 |
| 9 | IDFC Asset Allocation Cons Reg | 4.31 | 11/36 | 6.13 | 9/33 |
| 10 | HSBC Managed Solutions Ind Cons Reg | Invest Online | 5.03 | 6/36 | 6.10 | 10/33 |
| 11 | Canara Robeco Cons Hybrid Reg | Invest Online | 5.35 | 4/36 | 6.02 | 11/33 |
| 12 | BNP Paribas Cons Hybrid Reg | 4.68 | 8/36 | 5.89 | 12/33 |
| 13 | IDFC Regular Savings Reg | 3.65 | 17/36 | 5.79 | 13/33 |
| 14 | LIC MF Debt Hybrid Reg | Invest Online | 4.81 | 7/36 | 5.64 | 14/33 |
| 15 | SBI Debt Hybrid Reg | Invest Online | 2.42 | 23/36 | 5.54 | 15/33 |
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications