கொரோனா & பங்குச் சந்தை சரிவு எதிரொலி: 35% வரை நஷ்டத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள்!

பொதுவாக பங்குச் சந்தையின் வளர்ச்சியைப் பெற வேண்டும், ஆனால் மிகக் குறைந்த அளவு மட்டுமே ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பவர்கள் தான், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வார்கள்.

ஆனால் தற்போது கொரோனா பயத்தால் பங்குச் சந்தைகளே பலமாக அடி வாங்கிக் கொண்டு இருக்கும் போது, இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளும் பலமாக அடி வாங்கி இருக்கின்றன.

கொரோனா & பங்குச் சந்தை சரிவு எதிரொலி: 35% வரை நஷ்டத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள்!

சென்செக்ஸ் கடந்த ஜனவரி 20, 2020 அன்று 422,73 புள்ளிகளில் இருந்து, நேற்று மார்ச் 20, 2020-ல் 29,915 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சுமார் 12,358 புள்ளிகள் சரிவு. சுமார் 29 % சரிவு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சென்செக்ஸ் இவ்வளவு சரிந்து இருக்கிறது என்றால், மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வளவு சரிந்து இருக்கும்..? எந்த வகையான மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வளவு நஷ்டம் கொடுத்து இருக்கின்றன என்பதைத் தான் கீழே அட்டவணையில் பார்க்க இருக்கிறோம்.

குறிப்பாக 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கணக்கிட்டால் அதிகபட்சமாக வங்கி துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் 35 % சரிவை சந்தித்து இருக்கின்றன. மற்ற வகையான ஃபண்டுகளை கீழே அட்டவணையில் பாருங்களேன்.

எல்லா வகையான மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் அது கொடுத்த வருமானங்கள் விவரம்
ஃபண்டுகளின் பெயர்2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்துகடந்த ஒரு வாரம்கடந்த ஒரு மாதம்கடந்த 3 மாதம்கடந்த ஒரு வருடம்கடந்த 3 வருடம்கடந்த 5 வருடம்கடந்த 10 வருடம்
Equity: Sectoral-Banking-35.76-18.14-33.72-36.10-29.87-4.47-0.234.93
Equity: Sectoral-Infrastructure-26.88-12.41-28.56-26.31-27.96-7.88-2.262.55
Equity: Value Oriented-26.71-12.34-27.86-26.55-27.03-6.00-0.047.45
Equity: Large Cap-26.18-11.34-26.44-26.67-22.12-0.751.356.51
Equity: Thematic-PSU-25.56-7.39-24.23-24.43-25.50-11.68-3.274.32
Equity: International-25.37-8.05-26.39-24.29-15.27-0.840.552.71
Equity: ELSS-24.40-12.05-26.37-24.43-20.40-2.251.407.86
Equity: Multi Cap-24.32-12.06-26.33-24.41-19.66-1.711.657.80
Equity: Large & MidCap-24.07-12.60-27.00-23.87-20.02-2.471.867.92
Equity: Thematic-23.77-10.28-24.98-23.52-21.55-3.720.377.69
Equity: Thematic-Dividend Yield-23.60-9.11-24.82-23.04-24.21-4.630.276.48
Equity: Small Cap-22.78-13.84-29.06-21.30-24.88-6.690.988.17
Equity: Thematic-Energy-20.72-8.46-22.05-19.86-15.72-4.47----
Equity: Mid Cap-20.62-12.23-26.29-19.55-18.97-3.392.1810.63
Equity: Sectoral-Technology-19.88-8.98-25.40-20.55-18.966.372.6610.06
Equity: Thematic-Consumption-19.49-9.69-23.38-19.17-14.981.204.4911.01
Hybrid: Aggressive Hybrid-19.45-9.43-21.25-19.64-15.92-1.312.117.61
Equity: Thematic-MNC-18.57-9.70-21.08-18.23-13.671.161.7512.69
Hybrid: Balanced Hybrid-16.66-7.78-17.75-16.70-12.88-0.682.176.46
Hybrid: Multi Asset Allocation-15.51-7.57-17.39-15.74-10.880.462.815.58
Hybrid: Dynamic Asset Allocation-13.51-6.82-15.21-13.68-9.391.173.337.37
Hybrid: Equity Savings-10.75-5.00-11.81-10.81-6.971.214.19--
Hybrid: Conservative Hybrid-7.28-3.71-8.72-7.20-3.252.714.627.12
Equity: Sectoral-Pharma-5.46-3.98-13.87-4.74-2.83-2.67-2.3510.88
Debt: Credit Risk-3.15-0.83-3.71-3.02-4.321.984.386.41
Debt: Medium Duration-1.80-1.12-3.45-1.611.295.186.337.30
Debt: Low Duration-1.10-0.64-1.94-0.97-0.364.385.796.89
Debt: Banking and PSU-0.15-1.24-2.090.027.407.067.578.24
Debt: Short Duration-0.06-0.96-1.660.102.885.086.207.40
Debt: Corporate Bond0.07-1.21-1.860.255.826.337.057.67
Debt: Floater0.22-0.83-1.150.376.676.837.317.80
Debt: Ultra Short Duration0.47-0.40-0.230.625.605.956.797.89
Debt: Medium to Long Duration0.50-0.66-1.190.866.835.686.437.44
Debt: Money Market0.57-0.48-0.240.726.466.747.217.90
Debt: FMP0.84-0.050.200.975.176.346.887.75
Debt: Dynamic Bond0.96-0.42-0.871.226.985.866.748.05
Debt: Liquid1.010.000.311.165.866.496.917.77
Debt: Overnight1.020.090.371.165.235.586.057.08
Hybrid: Arbitrage1.27-0.090.421.315.925.776.227.19
Debt: Long Duration2.30-0.91-1.313.6415.708.858.648.29
Debt: Gilt2.760.240.383.1112.307.657.958.46
Debt: Gilt with 10 year Constant Duration3.280.540.793.7714.779.279.599.24
Commodities: Gold4.11-3.25-1.867.1427.4711.158.028.18

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+