அதென்ன க்ரெடிட் ரிஸ்க் மியூச்சுவல் ஃபண்ட்? எவ்வளவு வருமானம் கொடுக்கும்?

இந்த க்ரெடிட் ரிஸ்க் மியூச்சுவல் ஃபண்ட்கள் வழியாக திரட்டப்படும் பணத்தில் சுமார் 65 சதவிகிதம் பணத்தை கூடுதல் ரிஸ்க் எடுத்து கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்வார்கள்.

வரும் வருமானத்தை தான் நமக்குப் பகிர்ந்து கொடுப்பார்கள். இப்படிப்பட்ட கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் சுமாராக 5 - 8 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கின்றன.

அதென்ன க்ரெடிட் ரிஸ்க் மியூச்சுவல் ஃபண்ட்? எவ்வளவு வருமானம் கொடுக்கும்?

கடந்த ஐந்து ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் க்ரெடிட் ரிஸ்க் மியூச்சுவல் ஃபண்ட்கள் பட்டியலைக் கீழே கொடுத்து இருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் க்ரெடிட் ரிஸ்க் கடன் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள்
வ. எண்ஃபண்டுகளின் பெயர்3 வருட வருமானம்3 வருட ரேங்க் பட்டியல்5 வருட வருமானம்5 வருட ரேங்க் பட்டியல்
1ICICI Pru Credit Risk Reg | Invest Now7.691/188.111/16
2HDFC Credit Risk Debt Reg | Invest Online6.653/187.852/16
3Kotak Credit Risk Reg | Invest Online6.544/187.723/16
4SBI Credit Risk Reg | Invest Online6.445/187.684/16
5Axis Credit Risk Reg | Invest Online5.656/186.905/16
6ABSL Credit Risk Reg | Invest Online5.077/186.886/16
7Baroda Credit Risk Reg4.0010/186.567/16
8L&T Credit Risk Reg | Invest Online4.398/186.368/16
9Principal Credit Risk Reg4.219/185.95--
10Franklin Credit Risk Reg | Invest Online Now3.6811/185.719/16
11PGIM India Credit Risk Reg2.7413/185.4610/16
12DSP Credit Risk Reg | Invest Online2.7512/185.3911/16

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+