கை கொடுக்கும் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்! பங்குச் சந்தை சொதப்பினாலும் பரவாயில்லை!
தற்போது பங்குச் சந்தை என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தனியாகச் சொல்ல வேண்டாம்.
ஜனவரி மாதம் வரை 40,000 புள்ளிகளில் போராடிக் கொண்டிருந்த சென்செக்ஸ், இப்போது 30,000 புள்ளிகளுக்கு மேல் வரவே முக்கிக் கொண்டு இருக்கிறது என்றால் அது மிகை இல்லை.

இந்த இக்கட்டான காலத்தில் கூட ஓரளவுக்கு நல்ல முதலீடுகள் வேண்டும் என்றால் அதற்கு கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அப்படிப்பட்ட கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் கடந்த காலங்களில் கொடுத்து இருக்கும் வருமான விவரங்களைத் தான் இங்கு பார்க்க இருக்கிறோம். இந்த கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் உங்களுக்கு ஏதாவது நல்ல ஃபண்டுகள் கிடைத்தால் முதலீடு செய்யத் தொடங்குங்களேன்.
| கடந்த 10 ஆண்டுகளில் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள் விவரம் | |||||
|---|---|---|---|---|---|
| ஃபண்டுகளின் பெயர் | 2020-ம் ஆண்டு | 1 வருடம் | 3 வருடம் | 5 வருடம் | 10 வருடம் |
| Debt: Long Duration | 3.77 | 14.58 | 8.56 | 8.75 | 8.35 |
| Debt: Gilt with 10 year Constant Duration | 3.21 | 13.56 | 8.79 | 9.52 | 9.26 |
| Debt: Gilt | 3.01 | 11.59 | 7.28 | 7.95 | 8.41 |
| Debt: Banking and PSU | 2.16 | 9.05 | 7.66 | 7.96 | 8.41 |
| Debt: Floater | 1.79 | 7.66 | 7.20 | 7.55 | 7.93 |
| Debt: Medium to Long Duration | 1.96 | 7.41 | 5.76 | 6.66 | 7.57 |
| Debt: Dynamic Bond | 2.12 | 7.28 | 5.97 | 6.93 | 8.15 |
| Debt: Corporate Bond | 2.19 | 7.26 | 6.80 | 7.39 | 7.88 |
| Debt: Money Market | 1.52 | 6.98 | 7.00 | 7.35 | 7.99 |
| Debt: Ultra Short Duration | 1.31 | 6.06 | 6.12 | 6.88 | 7.97 |
| Debt: Liquid | 1.37 | 5.92 | 6.54 | 6.92 | 7.80 |
| Debt: FMP | 1.08 | 5.12 | 6.30 | 6.86 | 7.74 |
| Debt: Overnight | 1.10 | 5.11 | 5.53 | 6.00 | 7.07 |
| Debt: Short Duration | 1.73 | 4.05 | 5.49 | 6.49 | 7.46 |
| Debt: Medium Duration | 0.06 | 2.43 | 5.54 | 6.64 | 7.48 |
| Debt: Low Duration | 0.16 | 0.42 | 4.69 | 5.97 | 7.00 |
| Debt: Credit Risk | -1.39 | -2.80 | 2.56 | 4.86 | 6.56 |


Click it and Unblock the Notifications