FD-யை விட வருமானம் அதிகம்! அள்ளிக் கொடுக்கும் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்!

கடந்த சில மாதங்களாக கொரோனா பயத்தால் சென்செக்ஸ் செம அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.

இதனால் ஒட்டு மொத்த ஈக்விட்டி ஃபண்டுகளும் வருமானம் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றன.

FD-யை விட வருமானம் அதிகம்! அள்ளிக் கொடுக்கும் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்!

ஆனால் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் தட்டித் தூக்கிக் கொண்டு இருக்கின்றன. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை விட, நல்ல வருமானம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.

அப்படி இந்தியாவில் நல்ல வருமானம் கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள்
வ. எண்ஃபண்டுகளின் பெயர்3 வருட வருமானம்3 வருட ரேங்க் பட்டியல்5 வருட வருமானம்5 வருட ரேங்க் பட்டியல்
1Nippon India Gilt Securities | Invest Online8.891/259.401/24
2Nippon India Gilt Securities PF8.882/259.402/24
3ABSL Govt Securities Reg | Invest Online8.195/258.984/24
4SBI Magnum Gilt Reg | Invest Online8.136/258.983/24
5PGIM India Ultra ST Reg9.321/178.921/17
6Kotak Dynamic Bond Reg | Invest Online8.111/258.871/23
7IDFC GSF Investment Reg8.613/258.855/24
8UTI Gilt Reg | Invest Online7.7711/258.746/24
9DSP Govt Securities Reg | Invest Online8.274/258.717/24
10SBI Magnum Medium Duration Reg | Invest Online8.081/158.67--
11ICICI Pru All Seasons Bond Reg | Invest Now7.644/258.662/23
12ICICI Pru Gilt Reg | Invest Now7.988/258.588/24
13SBI Dynamic Bond Reg7.752/258.533/23
14ICICI Pru Debt Management (FOF) Reg | Invest Now6.985/148.401/14
15HDFC Corporate Bond Reg | Invest Online7.813/148.321/13

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+