பிரமாதமான வருமானம் கொடுக்கும் கில்ட் மியூச்சுவல் ஃபண்ட்கள்! எவ்வளவு தருகிறது?
இந்த கடன் சார்ந்த கில்ட் ரக மியூச்சுவல் ஃபண்ட்கள் வழியாக திரட்டப்படும் பணத்தில் 80 % பணத்தை ஜி செக் என்று சொல்லப்படும் அரசு கடன் பத்திரங்கள் மற்றும் டிரஷரி பில்களில் முதலீடு செய்வார்கள்.
கிடைக்கும் வருமானத்தை தான் நமக்கு பகிர்ந்து கொடுப்பார்கள். எனவே இந்த கில்ட் ஃபண்டுகளில் இருக்கும் ரிஸ்க் மிகக் குறைவு எனலாம்.

கீழே அட்டவணையில், நல்ல வருமானம் கொடுத்த கடன் சார்ந்த கில்ட் ஃபண்ட்கள் மற்றும் அதன் வருமான விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம்.
| கடந்த 5 ஆண்டுகளில் கடன் சார்ந்த கில்ட் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | ஃபண்டுகளின் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட ரேங்க் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட ரேங்க் பட்டியல் |
| 1 | Nippon India Gilt Securities | Invest Online | 9.93 | 1/25 | 9.95 | 1/24 |
| 2 | Nippon India Gilt Securities PF | 9.92 | 2/25 | 9.95 | 2/24 |
| 3 | IDFC GSF Investment Reg | 9.80 | 3/25 | 9.51 | 5/24 |
| 4 | DSP Govt Securities Reg | Invest Online | 9.48 | 4/25 | 9.33 | 6/24 |
| 5 | ICICI Pru Gilt Reg | Invest Now | 9.43 | 5/25 | 9.28 | 7/24 |
| 6 | ABSL Govt Securities Reg | Invest Online | 9.38 | 6/25 | 9.58 | 3/24 |
| 7 | SBI Magnum Gilt Reg | Invest Online | 9.25 | 7/25 | 9.58 | 4/24 |
| 8 | Axis Gilt Reg | Invest Online | 8.92 | 8/25 | 8.62 | 12/24 |
| 9 | Kotak Gilt Inv Regular | Invest Online | 8.90 | 9/25 | 8.68 | 11/24 |
| 10 | Kotak Gilt Inv PF & Trust | Invest Online | 8.90 | 10/25 | 8.71 | 10/24 |
| 11 | Edelweiss Govt Securities Reg | Invest Online | 8.89 | 11/25 | 8.47 | 14/24 |
| 12 | LIC MF Govt Sec | Invest Online | 8.65 | 13/25 | 8.31 | 17/24 |
| 13 | UTI Gilt Reg | Invest Online | 8.65 | 14/25 | 9.22 | 8/24 |
| 14 | LIC MF Govt Sec PF | Invest Online | 8.62 | 15/25 | 8.35 | 16/24 |
| 15 | PGIM India Gilt Reg | 8.24 | 17/25 | 8.40 | 15/24 |
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications