கார்ப்பரேட் பாண்டுகளுக்கு தனி மியூச்சுவல் ஃபண்ட் இருக்கு தெரியுமா? 6- 8 % வட்டி!
இந்த கார்ப்பரேட் பாண்டு ரக மியூச்சுவல் ஃபண்டுகளில் திரட்டும் பணத்தில் சுமார் 80 % பணத்தை நல்ல ரேட்டிங் இருக்கும் கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடுச் செய்வார்கள்.
கார்ப்பரேட் பாண்டுகள் என்பாதால், நீண்ட காலத்துக்கு (5 ஆண்டுகளுக்கு) குறைந்தபட்சம் 6 சதவிகிதமாவது வருமானம் கிடைத்துவிடுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த கார்ப்பரேட் பாண்ட் கடன் ஃபண்டுகள் விவரங்களை அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.
| கடந்த 5 ஆண்டுகளில் கார்ப்பரேட் பாண்டு கடன் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | ஃபண்டுகளின் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட ரேங்க் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட ரேங்க் பட்டியல் |
| 1 | HDFC Corporate Bond Reg | Invest Online | 8.26 | 2/14 | 8.58 | 1/13 |
| 2 | ABSL Corporate Bond Reg | Invest Online | 8.16 | 3/14 | 8.50 | 2/13 |
| 3 | Sundaram Corporate Bond Reg | 7.89 | 5/14 | 8.33 | 3/13 |
| 4 | Kotak Corporate Bond Reg | Invest Online | 8.05 | 4/14 | 8.24 | 4/13 |
| 5 | ICICI Pru Corporate Bond Reg | Invest Now | 7.73 | 7/14 | 8.20 | 5/13 |
| 6 | Franklin Corporate Debt Reg | Invest Online Now | 7.80 | 6/14 | 8.03 | 6/13 |
| 7 | Nippon India Prime Debt Reg | Invest Online | 7.33 | 9/14 | 7.82 | 7/13 |
| 8 | L&T Triple Ace Bond Reg | Invest Online | 8.80 | 1/14 | 7.75 | 8/13 |
| 9 | Canara Robeco Corporate Bond Reg | Invest Online | 7.1 | 10/14 | 7.41 | 9/13 |
| 10 | Invesco India Corporate Bond Reg | Invest Online | 6.58 | 11/14 | 7.07 | 10/13 |
| 11 | PGIM India Premier Bond Reg | 6.29 | 12/14 | 6.74 | 11/13 |
| 12 | BNP Paribas Corporate Bond | 4.38 | 13/14 | 6.06 | 12/13 |


Click it and Unblock the Notifications