பாதுகாப்பு + நல்ல வருமானம் கொடுக்கும் டைனமிக் பாண்ட் மியூச்சுவல் ஃபண்டுகள்!
ஃபிக்ஸட் டெபாசிட்கள் எல்லாம் இன்று 6.0 - 6.5 சதவிகிதம் வட்டி கொடுத்தாலே பெரிய விஷயம் போல் இருக்கிறது. இந்த நேரத்தில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து டைனமிக் பாண்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் சுமாராக 7 - 8 சதவிகித வருமானத்தை அசால்டாக ஈட்டலாம்.
இந்த டைனமிக் பாண்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் வழியாக திரட்டப்படும் பணத்தை பல்வேறு கால அளவு கொண்ட கடன் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வார்கள். எனவே ரிஸ்கும் குறைவு தான்.

இந்தியாவின் டாப் டைனமிக் பாண்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்த 3 வருட மற்றும் 5 வருட வருமான விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.
| கடந்த 5 ஆண்டுகளில் டைனமிக் பாண்டு கடன் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | ஃபண்டுகளின் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட ரேங்க் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட ரேங்க் பட்டியல் |
| 1 | Kotak Dynamic Bond Reg | Invest Online | 8.39 | 1/25 | 9.07 | 1/23 |
| 2 | ICICI Pru All Seasons Bond Reg | Invest Now | 8.00 | 5/25 | 8.88 | 2/23 |
| 3 | SBI Dynamic Bond Reg | 8.28 | 2/25 | 8.85 | 3/23 |
| 4 | IDFC Dynamic Bond Reg | 8.10 | 3/25 | 8.49 | 4/23 |
| 5 | Axis Dynamic Bond Reg | Invest Online | 8.00 | 6/25 | 8.36 | 5/23 |
| 6 | PGIM India Dynamic Bond Reg | 7.88 | 8/25 | 8.32 | 6/23 |
| 7 | L&T Flexi Bond Reg | Invest Online | 7.42 | 10/25 | 8.17 | 7/23 |
| 8 | DSP Strategic Bond Reg | Invest Online | 7.98 | 7/25 | 8.13 | 8/23 |
| 9 | Edelweiss Dynamic Bond Reg | Invest Online | 8.08 | -- | 7.65 | -- |
| 10 | Nippon India Dynamic Bond Reg | Invest Online | 6.88 | 12/25 | 7.56 | 9/23 |
| 11 | Canara Robeco Dynamic Bond Reg | Invest Online | 6.28 | 16/25 | 7.49 | 10/23 |
| 12 | JM Dynamic Debt Reg | 6.81 | -- | 7.48 | -- |
| 13 | BNP Paribas Flexi Debt Reg | 6.74 | 13/25 | 7.45 | 11/23 |
| 14 | Franklin Dynamic Accrual Reg | Invest Online Now | 5.53 | 19/25 | 7.25 | 12/23 |
| 15 | ABSL Active Debt Multi Manager FoF Reg | Invest Online | 6.22 | 17/25 | 7.22 | 13/23 |
More From GoodReturns

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications