மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு, அதற்கேற்ப ஒரு திட்டம்!
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது ஒவ்வொரு வகை முதலீட்டுக்கும் ஏற்ற வகையில் பல திட்டங்கள் இருக்கின்றன.
ஒவ்வொருவரும் தங்கள் இலக்கை முடிவு செய்துகொண்டு அந்த இலக்கிற்கு பொருத்தமான திட்டங்களை கையாள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஏற்றது என்பதால் ஒவ்வொரு இலக்கிற்கும் ஒவ்வொரு வகையான திட்டங்கள் கொண்டது என்பதால் தான் இந்த மியூச்சுவல் ஃபண்ட் தற்போது மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
{photo-feature}


Click it and Unblock the Notifications