அது என்ன ELSS மியூச்சுவல் ஃபண்ட்..? வருமான வரிச் சலுகை வேறு உண்டா..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்ட் தற்போது தான் இந்தியாவில் நன்றாக தலை எடுத்து வளரத் தொடங்கி இருக்கிறது. அப்படி இந்திய மியூச்சுவல் ஃபண்ட் வகைகளில் மிகவும் முக்கியமான ஒன்று தான் இந்த ELSS ரக மியூச்சுவல் ஃபண்டுகள். Equity Linked Saving Scheme என்பது தான் ELSS-ன் விரிவாக்கம்.

 

இந்த ELSS மியூச்சுவல் ஃபண்டுகள் வழியாக திரட்டப்படும் பணத்தின் 80% பணம் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் தான் முதலீடு செய்வார்கள். இந்த ELSS ரக மியூச்சுவல் ஃபண்டில், ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து வருமான வரிக் கழிவு பெறலாம்.
இது 80 சி பிரிவின் கீழ் வருவதால், மற்ற எல்லா கழிவுகளுடன் சேர்த்து தான் ELSS திட்டத்தில் முதலீடு செய்து இருக்கும் பணமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

அது என்ன ELSS மியூச்சுவல் ஃபண்ட்..? வருமான வரிச் சலுகை வேறு உண்டா..?

இந்த ELSS திட்டத்தில் 3 வருட லாக் இன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 3 வருடத்துக்கு பிறகு இந்த மியூச்சுவல் ஃபண்டில் இருந்து 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும் வருமானத்துக்கு மட்டும் 10 % வருமான வரி செலுத்தினால் போதும். அப்படிப்பட்ட ELSS மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.

கடந்த ஐந்து வருடங்களில் நல்ல வருமானம் கொடுத்த ELSS மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.NoFund nameCategory5 Year Returns(%)5 Returns (growth of 1 lakh)5 Year SIP Return(%)SIP Return(growth of 10k/mth)
1Motilal Oswal Long Term Eqt Dir | Invest OnlineEQ-ELSS5.661,31,666-2.035,69,815
2Axis Long Term Equity Dir | Invest OnlineEQ-ELSS5.091,28,1861.936,30,047
3Motilal Oswal Long Term Eqt Reg | Invest OnlineEQ-ELSS4.231,23,021-3.515,48,805
4Axis Long Term Equity Reg | Invest OnlineEQ-ELSS4.021,21,7690.856,13,033
5BOI AXA Tax Advantage Dir | Invest OnlineEQ-ELSS3.891,21,0370.326,04,911
6Tata India Tax Savings DirEQ-ELSS3.501,18,768-3.155,53,860
7JM Tax Gain DirEQ-ELSS3.491,18,711-2.255,66,625
8Invesco India Tax Dir | Invest OnlineEQ-ELSS3.441,18,404-1.625,75,842
9ABSL Tax Relief 96 Dir | Invest OnlineEQ-ELSS3.121,16,609-2.635,61,238
10DSP Tax Saver Dir | Invest OnlineEQ-ELSS3.011,15,981-3.855,43,942
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ELSS mutual funds to save income tax

To save income tax and to use the Section 80C of the income tax, we can use the ELSS funds.
Story first published: Tuesday, March 31, 2020, 16:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X