ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) முன்பணம், அவசர அல்லது எதிர்பாராத செலவின் போது தேவைப்படும் நிதி ஆதாரத்திற்கு பெரிய அளவில் உதவும். EPF முன்பணத்துக்கு விண்ணப்பிக்க, உறுப்பினர்கள் படிவம் 31ஐ தங்கள் பணியாற்றும் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்பிக்கப்படும் விண்ணப்பத்தை நிறுவனம் சரிபார்த்து, ஒப்புதலுக்காக EPFO க்கு சமர்ப்பிக்கப்படும். ஒப்புதல் கிடைத்ததும், முன்பணம் உறுப்பினரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

EPF உறுப்பினர்கள் தங்கள் EPF கணக்கிலிருந்து பல்வேறு தேவைக்காக எடுக்கலாம்..? மருத்துவ அவசரம், கல்வி, திருமணம், நிலம் வாங்குதல்,வீடு புதுப்பித்தல், வேலையின்மை போன்ற காரணங்களுக்கான எடுக்கலாம்.
உறுப்பினர் ஏழு ஆண்டுகள் உறுப்பினராக முடிந்தவுடன் EPF திருமண முன்பண வசதியைப் பெறலாம். திருமணத்திற்கான EPF அட்வான்ஸ் தொகையை நீங்கள் எப்போது உரிமை கோரலாம்?
EPF உறுப்பினரின் திருமணம், மகன்/மகளின் திருமணம், சகோதரன்/சகோதரியின் திருமணம்.
எவ்வளவு தொகை பெற முடியும் என்ரால் வட்டியுடன் சொந்த பங்கின் 50% வரையிலான தொகையை பெறலாம். மேலும் இதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. EPFO அமைப்பில் ஏழு ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் திருமணமத்திற்கான பணத்தை எடுக்கலாம். கல்வி மற்ரும் திருமணத்திற்கு மூன்று அட்வான்ஸ் தொகை மேல் எடுக்க முடியாது.
EPF திரும்பப் பெறும் செயல்முறை குறிப்பிட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதையும், திரும்பப் பெறக்கூடிய தொகையானது நோக்கத்தின் அடிப்படையில் மாறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
EPF முன்பணம் ஊழியர்களின் குறிப்பிட்ட நிதித் தேவைகளை நிவர்த்தி செய்வதாகும், மேலும் EPFO அதன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தொடர்ந்து புதுப்பிக்கிறது. தனிநபர்கள் அதிகாரப்பூர்வ EPFO இணையதளத்தில் சமீபத்திய வழிகாட்டுதல்களைச் சரிபார்ப்பது அல்லது துல்லியமான மற்றும் புதுப்பித்த தகவல்களுக்கு அவர்களின் முதலாளி அல்லது EPFO அலுவலகத்துடன் கலந்தாலோசிப்பது நல்லது.
இந்தியாவில் EPF என்பது ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகும், இது ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்குகிறது. இது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications