வங்கிப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்யும் ஈக்விட்டி பேங்கிங் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்!

இந்திய வங்கிகள் மற்றும் வங்கிப் பங்குகள் மீது ஒரு தனி ஈர்ப்பு இருப்பவரா நீங்கள்? இந்தியாவில் வங்கிப் பங்குகள் ஏற்றம் கண்டால் தானே ஒட்டு ஒத்த சென்செக்ஸ், நிஃப்டி இண்டெக்ஸ் எல்லாம் மேலே செல்கின்றன, எனவே வங்கிப் பங்குகள் தான் இந்திய சந்தைகளின் அடி நாதம் போல தெரிகிறதே!

இப்படி வங்கிப் பங்குகள் மற்றும் வங்கித் துறை மீது அதிக நம்பிக்கை இருப்பவரா? அப்படி என்றால் உங்களுக்கு சரியான ஃபண்டு தான் இந்த ஈக்விட்டி பேங்கிங் மியூச்சுவல் ஃபண்ட்கள்.

வங்கிப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்யும் ஈக்விட்டி பேங்கிங் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்!

காரணம், வங்கிப் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்து அதிக ரிஸ்க் எடுப்பதற்கு பதிலாக, ஈக்விட்டி பேங்கிங் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்து ரிஸ்கை குறைத்துக் கொள்ளலாம், ஆனால் பாதுகாப்பாக ஓரளவுக்கு வருமானத்தை ஈட்டலாம்.

எனவே இந்த ஈக்விட்டி பேங்கிங் மியூச்சுவல் ஃபண்ட் & அதன் வருமான விவரங்கள் பட்டியல் கீழே கொடுத்து இருக்கிறோம். நல்ல பங்குகளை தேர்வு செய்யுங்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் ஈக்விட்டி பேங்கிங் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள்
வ. எண்ஃபண்டுகளின் பெயர்3 வருட வருமானம்3 வருட ரேங்க் பட்டியல்5 வருட வருமானம்5 வருட ரேங்க் பட்டியல்
1SBI Banking & Fin Services Reg | Invest Online0.931/176.261/15
2Invesco India Financial Services Reg | Invest Online-0.903/173.802/15
3ICICI Pru Banking & Fin Services Reg | Invest Now-7.6611/172.063/15
4ABSL Banking & Fin Services Reg | Invest Online-8.0712/171.565/15
5Taurus Banking & Financial Srvcs Reg-0.562/171.564/15
6Sundaram Fin Services Opp Reg-3.719/171.446/15
7Baroda Banking & Fin Services Reg-4.1510/170.6010/15
8Nippon India Banking Reg | Invest Online-10.7814/17-2.0211/15
9UTI Banking & Fin Services Reg | Invest Online-9.9313/17-2.0512/15
10LIC MF Banking & Fin Services Reg | Invest Online-11.2815/17-4.7713/15
11Tata Banking & Fin Services Reg | Invest Online-0.964/17----

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+